Sunday, May 18, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ராணிப்பேட்டையில் பரபரப்பு..! ஆசை காட்டி பணமோசடி..! முக்கிய பிரமுகர்   மூலம்  கொலை மிரட்டல்..!

ராணிப்பேட்டையில் நியூலைவ் திட்டத்தின் மூலம் பணமோசடி..

by logeshwari
May 27, 2024

ராணிப்பேட்டையில் பரபரப்பு..! ஆசை காட்டி பணமோசடி..! முக்கிய பிரமுகர்   மூலம்  கொலை மிரட்டல்..!

 

 

 

 

 

ராணிப்பேட்டை  அருகே   இயங்கி  வந்த  பிரபல சிட்பண்ட்  நிறுவனம்  ஒன்று  பணமோசடி  செய்துவிட்டதாக  கூறி  அப்பகுதி    மக்கள்    சென்னை   டிஜிபி   அலுவலகத்தில் புகார் ஒன்றை   அளித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து  பேசிய  அவர்,   பாதிக்கப்பட்ட பொதுமக்கள்,  ராணிப்பேட்டையை சேர்ந்த சசிகலா, அவரின் அலெக்ஸ் பாண்டியன் மருமகன்  சாரதி   உள்ளிட்டோர்   கோடிக்கணக்கில்  ஏமாற்றிவிட்டனர்.

தங்க நாணய தொழில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி மோசடியில் ஈடுபட்டு   விட்டதாக   தெரிவித்துள்ளனர்.

ஒரு   கிராமுக்கு   ஆயிரம்   ரூபாய்க்கு   மேல்  லாபம்  கிடைக்கும்  என  ஆசை வார்த்தை கூறியும், 10  ஆயிரம்  ரூபாய்  திட்டத்தில்  முதலீடு  செய்தால்   6 மாதம்  கழித்து  10 கிராம்  தங்க  நாணயம்   வழங்கப்படும்   என    நம்ப   வைத்து   மோசடியில்  ஈடுபட்டனர்.

இதே போல ராணிப்பேட்டை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் நியூ லைவ் என்ற திட்டத்தில் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர்.

இது தொடர்பாக ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்திலும், டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, தற்போது மீண்டும் புகார் அளித்தும்   எந்தவித   நடவடிக்கையும்   எடுக்கப்பட   வில்லை   என ஏமாந்த  மக்கள்  வேதனை  அடைந்துள்ளனர்.

எனவே  ஏமாற்றி  சென்றவர்கள்  மீது, நடவடிக்கை எடுத்து பணத்தை   மீட்டு தருமாறு  கோரிக்கை  விடுத்துள்ளனர்.  மேலும் விசிக பிரமுகர் குண்டா சார்லஸ் மூலம் எங்களுக்கு கொலை    மிரட்டல்   வருவதாகவும்  பாதிக்கப்பட்ட   நபர்கள்   தெரிவித்துள்ளனர்.

தங்கத்தில்  முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என   கூறி   கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் டிஜிபி அலுவலகத்தில்   புகார்  அளித்துள்ளனர்..

– லோகேஸ்வரி.வெ

Tags: CHENNAI DGP OFFICECrime NewsRanipettaiசென்னை டிஜிபி அலுவலகம்பணமோசடிராணிப்பேட்டை மாவட்டம்
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

க்ரைம்

கள்ள காதலனை கொன்று விட்டு  நாடகமாடிய பெண்…!!  போலீசில்  சிக்கியது எப்படி..?

Next Post

காரசாரமான கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்யலாமா..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.