எல்லாரும் கேட்டுகங்க இவரு ரொம்ப மோசமான ஆளு..!! இவரை மட்டும் நம்பாதீங்க..!!
என்னதா மக்களுக்கு மத்தியில் நல்ல புரட்சி பண்ணி நல்ல பேரு வாங்குனாலும் அவரும் ஒரு கேடியாத இருந்துருக்காரு ஆரம்ப காலத்தில் சினிமாவில் ஆரம்பித்த இவரது பயணம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளை என்று சொல்லும் அளவிற்கு இருந்தவர் தான் இவர் திரையில் இவரை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.
இன்றும் சிலர் தொலைக்காட்சியில் இவரது படம் போட்டால் பார்ப்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். இவருக்கும் அம்முவிற்கும் என்ன தொடர்பு என்று சினிமா துறையில் கிசுகிசுக்க பட்டர் அது என்னவென்றால் இருவரும் காதல் பன்றாங்க அப்படினு சொல்ல ஷூட்டிங் பாட்ஸ்ளையும் இவரு பின்னாடி சுத்திகிட்டு இருக்கிறாங்க.
அம்மு அத பார்த்த புரட்சியின் மேனேஜர் இவங்கள இப்படியே விட்ட சரி படாது அப்படினு தீவிரமா யோசிச்சி அம்முவை அந்த படத்தில் இருந்து தூக்கிட்டு வேற ஒரு நடிகையை அந்த படத்துக்கு போட்டு அம்முவை விரட்டிட்டாங்க அனா அம்மு சும்மா இருப்பாங்களா நம்மைவிட்டு பிள்ளை கிட்ட போய் சொன்னாங்க அவரும் கண்டுக்காம போக இது இல்லனா வேற சினிமா உனக்கு கிடைக்கும் அம்முனு சொல்லிட்டு போய்ட்டாரு.
அம்முவிற்கு மனசு ஒடைஞ்சி போக எண்ணையா உங்க படம் எப்படி போகுதுனு நா பாக்குற அப்படினு போறாங்க, அவங்க நினைச்ச மாதிரி படம் ஓடல திருப்பவும் புரட்சி அம்முவை பார்த்து பேசி நம்ம ரெண்டு பேரும் தா அடுத்த படம் பண்ணப்போறம் அப்படின்னு சொல்ல அம்மு கோவச்சிக்கிட்டாங்களாம் எப்படியோ பேசி ஒதுக்க வச்சிட்டாரு.
நம்மை விட்டு பிள்ளை இவரு பேசி மசியாத ஆளே இல்லனு சொல்லலாம் இவர் கூட நடிக்கிற நடிகைகள் எல்லாம் நடிக்கிறதுக்கு முன்னாடி இவைகூட அஜேஸ்ட்மென்ட் பண்ணனுமாங்க அப்போதா அவங்க கூட நடிக்க ஒத்துப்பாரா அதுமட்டும் இல்லாமல் இவர்கூட வந்த நடிகைகள் எல்லாம் லைப் டைம் செட்டில்மென்ட் பன்னிருவாராம் நம்மைவிட்டு பிள்ளை, அவரு மாட்டு பால்குடிச்சி வளர்த்தவர் இல்லைங்க தாய்ப்பால் குடுச்சி வளந்தவர்ங்க இதுல என்ன வித்தியாசம்னு நினைக்கிறீங்களா..?
அவரு இளமையாக இருக்குறதுக்கு மற்ற தாய்மார்களின் பால் குடிப்பாரா அத அவரோட இளைமைக்கு காரணம் எப்படி எத்தனையோ பேரோட சாபத்தை வாங்கிட்டு இருந்தவரு தான் நம்ம விட்டு பிள்ளை இவரோட ரியல் லைப் வாழ்கை இவளோ மோசமாதா இருக்குனு நினிச்சீச்சீங்களா.
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..