“கண் சிமிட்டும் நொடியில் கூட.. உன்னை..”
காதலின் மொழி..
வலிகள் நிறைந்த என் வாழ்வில்..
மருந்தகா இருந்தவான் நீ..
என் உயிரில் கலந்து என் மனதை புரிந்துக்கொண்டவன் நீ..
கண் சிமிட்டும் நொடியில் கூட..
உன்னை மறக்க முடியவிலை அன்பே..
உன்னை துறத்தில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்
உன் சிரிப்பை பார்க்க ஒவ்வொரு நொடியும் காத்து கொண்டு இருந்தோன்
அந்த சரிப்புக்காக மட்டும் அல்ல
உன்னை என் துணையாக சேர்த்துக்கொள்ள ஆசை ஆனால்
இந்த காலம் எனக்கு என்ன பதில் சொல்ல போகிறது என்று தொரியாவில்லை
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி
உன் குரல்லை கோட்டல் நான் வியந்து போவேன் என்பது காதல் மொழி..
– கெளசல்யா