அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! ஷாக்கில் நகை பிரியர்கள்..!!
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரத்து 135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 49 ஆயிரத்து 80 ரூபாய்க்குக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 30 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 80 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..