அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 690- ரூபாய்க்கும் சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 53 ஆயிரத்து 520-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து 95- ரூபாய் 50 காசுகளுக்கும் ஒரு கிலோ வெள்ளி 800 ரூபாய் அதிகரித்து 95 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முகம் என்றும் இயற்கையாகவே பல பலவென்று ஜொலிக்க வேண்டுமா.. இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க
மிளகாய் பஜ்ஜி செய்யும் போது இப்படி செய்து பாருங்க டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
வெள்ளைப்படுதல் குறைய இதை சாப்பிட்டால் போதும்…
-லோகேஸ்வரி.வெ