Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நாளையை எண்ணி இன்றைய உழைப்பை இழக்காதே..!! குட்டி ஸ்டோரி-9 

நம்ம நினச்சா மாதிரி புதுபுது டிரஸ்ல போடலாம் நகைல போடலாம் அப்படினு யோசிச்சிட்டேயே இருக்க

by logeshwari
October 19, 2023

நாளையை எண்ணி இன்றைய உழைப்பை இழக்காதே..!! குட்டி ஸ்டோரி-9 

ஒரு   ஊருல..,   ஒரு   பொண்ணு    இருக்கா அவகிட்ட   ஒரு   மாடு  இருக்கு.

அந்த மாட்டுல  இருந்து வர பால்  வெச்சி   அவளோட வாழ்க்கையே போயிட்டு  இருக்கு.  அவ மனசுல   எப்போதுமே   ஒரு சிந்தனை   போயிட்டேயே   இருக்குமாம்..

அது  என்னனா…?   எல்லாருகிட்டையும் பணம் இருக்கு,  புது புது டிரஸ் போடுறாங்க நிறைய நகை போடுறாங்க நம்ம  மட்டும்  தான்  ஏழையாவே  இருக்கோம்  ஆசைப்பட்டதை    அனுபவிக்கவே   முடியல    அப்படினு    யோசனையவே    இருக்கா..

ஒரு நாள் வழக்கம் போல தலையில பால்  பானையை வச்சிட்டு போய்ட்டு இருக்கா.  அப்போ   அவளுக்கு  ஒரு   யோசனை.    இப்டியே   இருந்த பணக்கார ஆக முடியாது.

நம்ம பணக்காரங்களா ஆகணும் அப்படினா பால்ல இருந்து வர காச கொஞ்சம்  கொஞ்சமா  சேத்துவச்சி  முதல்ல ஒரு கோழி வாங்கலாம்..

அந்த கோழிக்கு நிறைய உணவுல போட்டு..,  ஒரு ஆடு வாங்கலாம்  அந்த  ஆட்டுக்கு நிறைய   உணவுல   போட்டு   அத வித்து   ஒரு   மாடு   வாங்கலாம்.

அந்த மாட்டையும் நல்லா உணவுல போட்டு ஒரு பெரிய மாட்டு பண்ணையே வைக்கலாம் அதுக்கு அப்புறம் நம்ம பணக்காரங்களா ஆகலாம்

நம்ம நினச்சா மாதிரி புதுபுது டிரஸ்ல போடலாம் நகைல போடலாம் அப்படினு யோசிச்சிட்டேயே இருக்க தலையில இருக்குற பானையை மறந்துட்டா இப்டி யோசிச்சிட்டே போயிட்டு இருக்கும்  போது அந்த பானை கிழவிழுந்து ஒடஞ்சிருது..

அந்த நாளுக்கான வியாபாரமும் போயிடுச்சி புது பானைக்கான செலவுவம் வந்துருச்சி .

இதுல இருந்து என்ன புரியுதுன்னா நாளைக்கு நடக்க போகுற வீசியத்தை நினைச்சி டைம் வேஸ்ட் பண்ணாம

இன்னிக்கு என்ன வேலையோ அத முயற்சி பண்ணுனோம் அப்படினா வாழ்க்கைல முன்னேறலாம்..

-சரஸ்வதி 

Tags: #Kids StoryCartoon storyMotivational StoryTamil kids cartoon Story
ADVERTISEMENT

Related Posts

நிஜக்கதைகள்

அரசு பியூன் வேலைக்கு 4வது படித்திருந்தால் போதுமா..!!  

நிஜக்கதைகள்

“மழை நீர்” அந்த காலம் முதல் இந்த காலம் வரை..!

நிஜக்கதைகள்

பெண் பார்த்தல்.. வரன்.. குட்டிஸ்டோரி..!

Next Post

பாஜக அரசிற்கு பெண்கள் மீது அக்கறையா..? முதல்வர் சரமாரி கேள்வி..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.