பால் சுரப்பை அதிகரிக்குமா..?
ரெண்டும் ஒன்னு தான்!!!
பெரிய அப்புகரால் / சின்ன அப்புகரால்
ஐயோ, ஐயோ இதோட சுவை இருக்குதே அப்பப்பா!!
குழம்புக்கும் சேரி, பொரிச்சலுக்கும் சேரி செமையா இருக்கும்!!!
தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்க செய்யும் சூப்பரானா மீன்!!!
இந்த மீன வெறும் தண்ணில உப்பு, மஞ்சள்பொடி,போட்டு வேக வச்சி சாப்பிடாலே சூப்பரா இருக்கும்!
அதுக்கு மஞ்சதண்ணினு பெயர் கூட உண்டு!!!
இப்போ இந்த மீன்கள் வரது குறைவு தான்!!