பிராந்திய மொழிக்கு மட்டும் ஒன்றிய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறதா..? பிரதமர் மோடி விமர்சனம்..
நாட்டில் உள்ள பல்வேறு மொழியில், பிராந்திய மொழிகளுக்கு மட்டுமே ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது, என பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார்.
இன்று மதியம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடை பெற்ற ரோஸ்கர் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மொழிகள் பற்றி பேச தொடங்கியுள்ளார். ஆங்கிலம் பேசாத மாணவர்களுக்கு அவர்கள் தாய் மொழியில் புரிய வைக்காததன் மூலம் பெரும் அநீதி இழைக்கப் பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு ஹிந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மராட்டி, குஜராத்தி என பல மொழிகள் இருந்தாலும் தேர்வுகள் அனைத்தும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தப்பட்டால் மட்டுமே மாணவர்களின் அறிவு திறன் அதிகரிக்கும்..
பிராந்திய மொழி என்பது அதிகாரபூர்வமாக இருக்கும் மொழியை விட அதிக பேச்சாளராக்களை கவர்ந்த ஒரு மொழி, உதாரணமாக, கட்டலான் ( ஸ்பெயின் , இத்தாலி மற்றும் பிரான்சின் பிராந்திய மொழி , அன்டோராவின் தேசிய மொழியாக இருந்தாலும் ) ஃபின்னிஷ் அல்லது டேனிஷ் மொழிகளை விட அதிகமான பேச்சாளர்கள் உள்ளனர் எனவும் அவர் பேசியுள்ளார்.