அடிக்கடி முகம் கழுவுவர்களா நீங்கள்…?
சரும அழகை கூட்ட என்னென்னவோ செய்கிறார்கள்.
சிலவற்றைத் தவிர்த்தாலே நம்முடைய சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்ற முடியும்.
முகப்பரு, கரும்புள்ளியை வந்ததும் முகம் பார்க்கும் கண்ணாடியும் கையுமாக மாறிவிடுவோம்.
முதலில் முகப்பருவை தொடவே கூடாது. அதிலும் முகப்பருவை சரிசெய்கிறோம் என்று கேள்விப்பட்டது கேள்விப்படாதது என எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்தால் நீங்காத தழும்பு முகத்தில் ஏற்பட அதிக உண்டு.
முகத்தை உள்ள எண்ணெய் பசையை சரியாக வைத்துக்கொள்ள அடிக்கடி முகம் கழுவுவது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். முகப்பொலிவை பாதுகாக்க இயற்கையில் சருமத்தில் இருந்து எண்ணெய் சுரக்கும்.
முகத்தை அடிக்கடி கழுவுவதால் முகத்தில் உள்ள எண்ணெய் நீக்கப்பட்டு தோலின் ஈரப்பதம் குறைந்து, வறண்டு போன சருமம்தான் மிஞ்சும்.
அழகு, ஆரோக்கியம் மீது அதிக அளவு அக்கறை கொண்டவர்கள்கூட கழுத்து பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்க மறந்து விடுகிறார்கள்.
அன்றாடம் காலையும் இரவும் முகத்தில் கிரீம்களை பூசிவிட்டு கைகளில் இருக்கும் மிச்சம் மீதியை கழுத்தில் தேய்ப்பவர்கள் பெரும்பாலானோர்.
எதையுமே அதிகமாக உபயோகிப்பது கேடு விளைவிக்கும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..