கேடுகெட்ட ரவுடிப்பய சீமான் குற்றம் சாற்றும் நபர் யார் தெரியுமா…?
1000 ரூபாய் உரிமைத்தொகையில் தனது குழந்தைக்கு மருந்து வாங்குவேன்
என்று ஒரு தாய் இன்று பேட்டியில் சொல்லியுள்ளார்..!
அதைப்பற்றிக் கேலியாகச் சொல்லும் போது என்ன மருந்து வாங்குவே..?
விஷ மருந்தா..!?
என்று சீமான் கேட்கிறார். எந்த ஒரு சராசரி மனிதராலும் கூட இப்படியொரு கேள்வியைக் கேட்க அவரது மனசாட்சி இடம் தராது.
அரசு கொடுத்த 1000 ரூபாயை தனது குழந்தைக்கு மருந்து வாங்கப் பயன் படுத்துவேன் என்று சொன்ன அந்த *ஏழைத் தாயின் துன்பத்தைக் கூட புரிந்து கொள்ள இயலாத நீ எல்லாம் ஒரு தலைவன்..?*
என்ன ஜென்மம் நீ..?
*ஈழத்தமிழர்களின் பெயரைச் சொல்லி ஊரு உலகம் எல்லாம் யாசகம் செய்து..*
ஒன்னரை லட்ச ரூபாய் வாடகை வீட்டில் உல்லாச வாழ்க்கை வாழும் * “கேடுகெட்ட ரவுடிப்பய “சீமான்”* ( ரவுடி என்று நான் சொல்லவில்லை தனக்கு இன்னொரு முகம் இருக்கு..!
நான் யார் தெரியுமா..? கேடுகெட்ட ரவுடிப்பய என்று அவரே நிருபர்களிடம் தன்னைப்பற்றிச் சொல்கிறார்..!
ஏற்கனவே விஜயலட்சுமியிடமும் *மாமன் கெட்டவன் இல்ல…
கேடுகெட்டவன்* எனச் சொல்லியுள்ளதை பார்த்திருப்பீர்கள்…
உன்னால் எப்படி ஏழை மக்களின் துயரைப் புரிந்து கொள்ள முடியும்..?
அல்லது 1000 ரூபாயின் மதிப்பு உனக்கெப்படித் தெரியும்..?
*முதலில் உழைத்துச் சாப்பிட்டு மனுசனா மாறு..!*
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..