வேகமாக சுற்றும் கோள் எது தெரியுமா..? தெரிவோம் அறிவோம் – 10
சூரியனை சுற்றி புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், மற்றும் புளுட்டோ என 9 கோள்கள் இருக்கின்றன. சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள சிறிய கோள் “புதன்”. இது சூரியனை ஒருமுறை சுற்றி வர 87.97 நாட்கள் ஆகும்.
ஒருமுறை தன்னை தானே சுற்றி கொள்வதற்கு 59 நாட்கள் ஆகும். இது சூரியனை மிக வேகமாக சுற்றும் கோள், புதனில் சூரிய வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ள வளிமண்டலம் இல்லாததால் மற்ற கோள்களை விட புதன் என்றும் வெப்பமாக இருக்கும்.
எனவே தான் புதன் மிக வெப்பமான கோள் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆய்வை மெரினர் 10, மெசஞ்சர் ஆகிய இரு விண்கலங்கள் புதனை ஆய்வு செய்தனர்.
மேலும் இதுபோன்ற பல அறிவியல் தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..