இந்த வாரம் பண வரவு எந்த ராசிகாரர்களுக்கு தெரியுமா..?
மேஷம், கடகம், துலாம் மற்றும் மகர ராசி நேயர்கள் :
மேற்கண்ட நான்கு ராசிக்கார்களும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை அன்று வெக்காளி அம்மன் அல்லது சிவபெருமானை வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும், பண வரவு பெருகும்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ராசி நேயர்கள் :
புதன் மற்றும் வியாழக்கிழமை அன்று வெங்கடேசப் பெருமாளையும் பத்மாவதி தாயாரையும் வழிபட்டால் துயரங்கள் நீங்கும் பண வரவு அதிகரிக்கும்.
மிதுனம், கன்னி, தனுர் மற்றும் மீன ராசி நேயர்கள் :
இந்த நான்கு ராசிகரர்களும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று முத்து மாரியம்மன் அல்லது ஈஸ்வரனை வழிபட்டால் சிறந்த பலன்களை உண்டாக்கும். தன வரவு அதிகரிக்கும்.