இன்று என்ன தினம் தெரியுமா..? காந்தியடிகள் ஒரு கூட்டத்தையே இன்று வெளியேற்றிய நாள்..!
காந்தி அடிகளையும் அவரின் கொள்கைகளையும் நாம் இன்று வரை மறவாமல் இருக்கிறோம். இன்று நாம் சுதந்திரமாக இருக்கிறோம் என்றால்.., அதற்கு காரணம் நமக்காக பாடு பட்டு சுதந்திரம் வாங்கி கொடுத்த தலைவர்கள் காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், கொடி காத்த குமரன், சர்தாய் வல்லபாய் பட்டேல், ஈ.வே.ராமசாமி, வ.உ.சிதம்பரனார் போன்ற பல தலைவர்கள் போராடினர்.
1942ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி “செய்” அல்லது செத்துமடி என்ற கோஷத்துடன் வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தை காந்தியடிகள் துவக்கி வைத்தார். அவரின் அந்த செயல் மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது.
இதனால் காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், கொடி காத்த குமரன், சர்தாய் வல்லபாய் பட்டேல், ஈ.வே.ராமசாமி, வ.உ.சிதம்பரனார் போன்ற பல தலைவர்கள் உட்பட பொது மக்களையும் சிறையில் அடைத்தனர்.
இருப்பினும் ஆங்கிலேயர்களுக்கு பயப்படாத காந்தி, மீண்டும் போராட்டத்தை துவக்கினார். எத்தனை முறை சிறை பிடித்தாலும் மீண்டும் போராட்டத்தை லட்சம் கணக்கான மக்களுடன் போராடியதால் அதை பார்த்த வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர்.
ஆம் இன்று மகாத்மா காந்தி அடிகள் வெள்ளையனை அமைதி போராட்டத்தினாலையே வெளியேற்றினார்.
Discussion about this post