“தீபாவளி லட்சுமி பூஜை..” செல்வம் செழிக்க இதை செய்ய மறக்காதீங்க…!!
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றனர்..
இன்றைய நாளில் புத்தாடை உடுத்தி., பட்டாசு வெடித்து இனிப்புகள் சாப்பிட்டு கொண்டாடி மகிழ்வோம்..
அப்படி மகிழும் இன்றைய நாளில் வீட்டில் லட்சுமி பூஜை செய்தால் சிறந்த பலன்களை கொடுக்கும். அப்படி பலன்களை கொடுக்கும் லட்சுமி பூஜையை பற்றி பார்க்கலாம்..
இன்று சுபமுகூர்த்த நாளில் வீட்டிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலேயோ தீபம் எற்ற வேண்டும்..
அதாவது இன்றைய நாளில் சுப முகூர்த்த நேரமானது., மாலை 4.24 மணி முதல் 5.28 மணிக்குள் தீபம் ஏற்றி பூஜைகள் செய்து வழிபடலாம்..
அதன் பின் மாலை 5.48 முதல் இரவு 7.24 மணி இருப்பதால் அந்த நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்..
தீபாவளி லட்சுமி பூஜையை பிரதோஷ நேரத்தில் கொண்டாடுவது சிறந்த பலனை தரும்.அப்படியாக நாளை பிரதோஷ நேரமானது மாலை 5.48 முதல் இரவு 8.22 வரை இருக்கிறது.
பூஜை செய்யும் முறை :
நெய் தீபம் ஏற்றி..,
லட்சுமி படத்தை பூக்களால் அலங்கரித்து.,
தீப ஆராதனை செய்ய வேண்டும்..
அதன் பின்னர் அம்மனுக்கு நெய்வைத்தியம் வைத்து வணங்கினால் சிறந்த பலன்கள் கொடுக்கும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..