கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் தீப வழிபாடு..!!
நல்லது என ஒன்று இருந்தால் கெட்டது என ஒன்று இருக்கும் அதேபோல உலகில் உள்ள எல்லாம் உயிரினங்களுக்கும் நல்ல காலம் வருவதை போல கெட்டக்காலம் என்பது இருக்கும்..
அப்படி வரும் இந்த கெட்ட காலங்களில் இருந்து விடுபட்டு நல்ல காலம் பிறக்க இந்த வழிபாட்டை செய்ய மறக்காதீங்க..
ஒரு சிலருக்கு கெட்ட நேரம் என்பதை விட அவர்களுக்கு கர்ம வினைகள் நீங்கி நல்ல காலம் பிறக்கும் என சொல்லலாம்..
அந்த நேரத்தில் ஏற்படும் மனசங்கடங்கள் நீங்க அந்த நேரத்தில்., கோவிலுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்யலாம்..
அல்லது வீட்டில் கிழக்கு முகம் பார்த்தவாறு விளக்கெண்ணெய் ஊற்றி வழிபடலாம்.
அல்லது 24 மணி நேரமும் தீபம் எறியும் கோவிலுக்கு சென்ற வழிபடலாம்..
இவ்வாறு செய்தால் கெட்ட நேரங்கள் விலகி நல்ல நேரம் பிறக்கும்…
அதேபோல் அந்த சமயங்களில் கால பைரவரை வழிபட்டால் கெட்ட காலமும் நல்ல காலமாக மாறிவிடும் என நம்பப்படுகிறது.
முக்கியமாக காலபைரவரை ராகு காலத்தில் வழிபடுவது சிறந்த பலன்களை கொடுக்கும்.
அதேபோல் கால பைரவருக்கு புனுகு, செவ்வாழை வைத்து வழிபாடு செய்யலாம்..
அல்லது, சிவப்பு துணி மற்றும் செவ்வரளி மலர்களை வாங்கி கொடுத்து வழிபாடு செய்யலாம்..
அல்லது சந்தனம், தயிர், அன்னம், திருமஞ்சனம் பொடி இளநீர் அபிஷேகம், விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் கெட்ட நேரம் விலகி நல்ல காலம் பிறக்கும்… என சொல்லுவார்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..