Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தனுஷிற்கு இரண்டாவது திருமணம்..! கஸ்தூரி ராஜா பார்த்த  அந்த பெண்..?

தனுஷூக்கு இரண்டாம் திருமணம் செய்ய சொந்தத்தில் ஒரு பெண்ணை குடும்பத்தினர் பார்த்து  விட்டதாகவும்  ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

by logeshwari
May 27, 2024

தனுஷிற்கு இரண்டாவது திருமணம்..! கஸ்தூரி ராஜா பார்த்த  அந்த பெண்..?

 

 

 

பிரபல   முன்னணி   நடிகர்களில்   ஒருவரான  தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு, ரஜினிகாந்த் மூத்த மகள்   ஐஸ்வர்யாவை   காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்து, கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

Dhanush And Aishwarya Rajinikanth Announce Separation, A Look At The Couple's Journey In Pictures - News18

 

 

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு :

இதுபற்றி   பல   விதமான  விமர்சனங்கள் எழுந்தலாலும் இவர்கள் இரு வீட்டாரும்., சேர்ந்து வாழ   அறிவுறுத்தியும்.  இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததால் விவாகரத்து கோரி, ஏப்ரல் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற எங்களது திருமணத்தை செல்லாது என அறிவிக்கும் படி கோரிக்கை  விடுத்திருந்தனர். பின் அந்த மனு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுபாதேவி  முன்  விசாரணைக்கு வந்தது.

அந்த  மனுவை  விசாரித்த  நீதிபதி,  நடிகர்  தனுஷ்   மற்றும்   ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும்   அக்டோபர் மாதம் 7-ம் தேதி  நேரில் ஆஜராகும் படி உத்தரவிட்டிருந்தார்.

இரண்டாம் திருமணம் :

இந்நிலையில் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா, சேர்ந்து வாழும் படி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் தனுஷ் விவாகரத்து கொடுப்பதில் உறுதியாக இருப்பதால், பேரன்கள் மற்றும் மகனின் வாழ்க்கையை நினைவில் கொண்டு தனுஷூக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவு   செய்திருப்பதாக  கூறப்படுகிறது.

அதற்காக சொந்தத்தில் பெண் தேடி வருவதாகவும், அதில் ஒரு பெண்ணை குடும்பத்தினர் பார்த்து  விட்டதாகவும்   ஒரு தகவல்  பரவி வருகிறது.

– லோகேஸ்வரி.வெ

Tags: #dhanush#DHANUSH AIHSWARYA RAJINIKANTH ISSUE#தனுஷ் ஐஸ்வர்யாAishwarya RajinikanthDHNAUSH AISHWARYA DIVORCEதனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post

திரைப்பட இயக்குனர் சூர்யபிரகாஷ் காலமானார்..! வேதனையில்  திரை உலகினர்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.