Thursday, May 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

7 நாள் போராட்டத்திற்கு பின் தீபக் ராஜா உடல் ஒப்படைப்பு..! மீண்டும் பரபரப்பான நெல்லை..!

வடிவேல் முருகன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக, பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற  நோக்கில் தீபக் ராஜாவை கொலை செய்ததாக   குற்றவாளிகள்   ஒப்புக்கொண்டுள்ளனர்.

by logeshwari
May 27, 2024

7 நாள் போராட்டத்திற்கு பின் தீபக் ராஜா உடல் ஒப்படைப்பு..!  மீண்டும்   பரபரப்பான  நெல்லை..!

 

 

 

நெல்லை பாளையங்கோட்டை அருகே கடந்த மே 20ம் தேதி தீபக் ராஜா என்ற ரவுடி காதலியுடன் சாப்பிட வந்த போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை  செய்யப்பட்டார்.   அது   பெரும்   பேசுபொருள்  ஆனது.

7 நாள் போராட்டம் :

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 6 தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில்  4 பேர்   கைது   செய்யப்பட்டு கொலை வழக்கு, எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை   தீவிர படுத்தினர்.

ஆனால் இந்த 4 பேர்  நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை என்றும், தீபக் ராஜாவை வெட்டிக் கொலை செய்த நிஜ குற்றவாளிகளை  கைது  செய்யும் வரை உடலை பெற்றுச்செல்ல   மாட்டோம்  என  கடந்த   7 நாட்களாக  உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு  வந்தனர்.

மர்ம நபர்கள் கைது :

இதனால் விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படை காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடியுள்ளனர். பின் இந்த கொலைக்கு காரணமாக இருந்த மர்ம நபர்களை திருச்சியில் கைது செய்துள்ளனர். இதற்கு காரணமாக இருந்த கூலிப்படை தலைவன் நவீன், லெஃப்ட் முருகன், லட்சுமி காந்த், சரவணன் ஆகிய நான்கு பேரை விரட்டி பிடித்து கைது செய்தனர்.

வாக்குமூலம் :

பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் காவல்துறையினர் நெல்லை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே வடிவேல் முருகன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக, பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற  நோக்கில் தீபக் ராஜாவை கொலை செய்ததாக   குற்றவாளிகள்   ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும், தீபக் ராஜாவை  கொல்ல வடிவேல் முருகன் தரப்பினர், கூலிப்படையை சேர்ந்த நவீன் என்பவரை சந்தித்து இந்த கொலையை செய்ய சொன்னதாக கூறியுள்ளார்.

நெல்லை பரபரப்பு :

தற்போது இக்கொலை வழக்கில் முக்கிய கொலையாகிகள் கைது செய்யப்பட்ட பின்னரே தீபக் ராஜாவின் உடலை 7 நாட்கள் போராட்டத்திற்கு பின் அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடல் எடுத்துச் செல்லப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு காவல் துணை ஆணையர்கள் தலைமையில் முக்கியமான பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

மேலும் நெல்லை மாவட்டத்தில் முக்கிய கிராமங்களில் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வாகைக்குளம் பகுதியில் முக்கியமான தலைவர்களின் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து தீபக் ராஜாவின் உடல் வஜ்ரா வாகனத்தோடு போலீஸ் படை சூல சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அப்போது   தீபக்   ராஜாவின் ஆதரவாளர்கள் 500 க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து   சென்றனர்.  பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போட பட்டிருந்தாலும், மறுபக்கம் கலவரம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நெல்லையே பரபரப்பாக உள்ளது.

– லோகேஸ்வரி.வெ

Tags: NELLAI DEEPAK RAJA MURDERNELLAI MURDER ISSUEஎஸ்சி எஸ்டி வன்கொடுமைதீபக் ராஜா கொலைநெல்லை பாளையங்கோட்டை
ADVERTISEMENT

Related Posts

தமிழ்நாடு

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

தமிழ்நாடு

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

தமிழ்நாடு

வீட்டுக்குள் பாம்பு வருகிறதா? இதை செய்யுங்கள் போதும்

Next Post

தனுஷிற்கு இரண்டாவது திருமணம்..! கஸ்தூரி ராஜா பார்த்த  அந்த பெண்..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

இந்திய தாக்குதலில் நூழிலையில் தப்பிய பாக். பிரதமர் விமானம் – வெளியான அதிர்சித் தகவல்கள்

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

Trending News

இந்திய தாக்குதலில் நூழிலையில் தப்பிய பாக். பிரதமர் விமானம் – வெளியான அதிர்சித் தகவல்கள்

தமிழகத்தில் மே 15, 16ம் தேதிகளில் எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

தேம்பி தேம்பி அழுத யோகஸ்ரீ : இந்த சின்ன வயதில் இத்தனை சோகமா?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.