அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி…!! லிஸ்ட் கொடுத்த உதயநிதி..!! டிக் அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!
இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக பொறுப்புகள் எற்கப்படுவார் என அரசியல் வட்டாரத்தில் பேசபட்டு வந்து நிலையில்., முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் இதை பற்றி கூறியும் இருப்பார் அதாவது “அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வலுத்துள்ளது ஆனால் பழுக்கவில்லை..” என பதில் அளித்திருப்பார்.
அதன் தமிழகத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்க அமெரிக்க சுற்று பயணம் மேற்கொண்டார்.. அமெரிக்காவில் இருந்து திரும்பி தமிழ்நாட்டிற்கு வந்த பின்னரே இதைபற்றி முடிவுகள் எடுக்கபடும் என அரசியல் வட்டாரத்தில் சல சலப்புகள் பேச தொடங்கினார்..
இன்று அரசியல் ரீதியாக பல திருப்பங்களும் மாற்றங்களும் ஏற்படவுள்ள நிலையில் குறிப்பாக திமுக கட்சியில் பல மாற்றங்களை ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் அமைச்சரவை தமிழ்நாட்டில் பெரும்பாலும் விரைவில் அமைச்சரவை மாற்றமும் இருக்கலாம் என்கிறார்கள். அதற்காக உதயநிதி ஸ்டாலின் ஒரு லிஸ்ட்டை ரெடி செய்துள்ளார்.. அதனை பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் டிக் அடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது..
அதாவது திமுகவின் 2 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டு 1 புதிய அமைச்சர் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாற்றங்களை கொண்டு வர காரணமே, 2026 சட்டசபை தேர்தல், ஆட்சி அதிகாரத்தில் நிலவும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் பயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..