ஹவுராவில் தடம்புரண்ட சிஎஸ்எம்டி விரைவு ரயில்..! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..! விபத்திற்கான காரணம்..?
மேற்கு வங்கம் மாநிலத்தில் ஹவுராவில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹவுரா- சிஎஸ்எம்டி விரைவு ரயில் அதிகாலை 3.45 மணியளவில் (Train No – 12810) ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த அகோர விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 26 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
#WATCH | Jharkhand: Train No. 12810 Howara-CSMT Express derailed near Chakradharpur, between Rajkharswan West Outer and Barabamboo in Chakradharpur division at around 3:45 am.
Two people have lost their lives so far.
( Latest Visuals from the spot) pic.twitter.com/qYAmk2bpEg
— ANI (@ANI) July 30, 2024
இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்புப் பணியினர் விபத்தில் உயிர் இழந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காயமடைந்த பயணிகளுக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..