Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு..! 9050 மருத்துவ இடங்கள்..! அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி..!

இந்த  ஆண்டு  அரசு  மருத்துவக் கல்லூரிகளில் புதிய இடங்கள் சேர்க்கை எதுவும் இல்லை ஆறு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.

by logeshwari
July 31, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு..! 9050 மருத்துவ இடங்கள்..! அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி..!

 

 

 

 

தமிழ்நாட்டில் 2024 -25 ஆண்டுக்கான இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 தேதி நடைபெறும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜெயிக்கா கட்டிடத்தின் கட்டுமான பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை :

அப்போது   செய்தியாளர்  களை  சந்தித்து  பேசிய அவர்., கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொறுத்த வரை வடசென்னை மக்கள் பயன்படுத்தும் முக்கிய மருத்துவமனையாக உள்ளது. எனவே கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின்  கட்டமைப்புகளை  மேம்படுத்துவதற்காக  358 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2,68, 615 சதுர அடியில் ஆறு தளங்களுடன் கூடிய 12 அறுவை சிகிச்சை அறை., கூட்டு அருவை அறை., புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஹைபிரிட் அறுவை அறை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கட்டிடத்தில் 441 படுக்கை அறைகள் அமைக்கப்பட உள்ளது.

இளநிலை மருத்துவர்களுக்கான கலந்தாய்வு :

2024 – 25ம் ஆண்டிற்கான  இளநிலை  எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கைகான விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அகில இந்திய ஒதுக்கீடு  இடங்களுக்கான கலந்தாய்வு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கவுள்ளது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 21ம் தேதி  முதல்  தமிழகத்தில்  மருத்துவ தேர்வு மூலமாக முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கவுள்ளது.

கலந்தாய்வு தேதிகள் :

அதற்கான முதற்கட்ட கலந்தாவிற்கான தரவரிசை பட்டியல் 19 தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கிய முதல் 7.5% சிறப்பு இட ஒதுக்கீடு தொடர்பான  விவரம் அரசு பள்ளி மாணவர்கள், விளையாட்டு மாணவர்கள். மாற்றுத்திறனாளி  மாணவர்கள்  முன்னாள்  ராணுவத்திற்கான  ஒதுக்கீடு  22ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து ஏழு புள்ளி ஐந்து சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு முன்னாள் ராணுவத்திற்கான ஒதுக்கீடு விளையாட்டு வீரர்களுக்கான  ஒதுக்கீடு தொடர்பான கலந்தாய்வு 22ம் தேதியும் 23ம் தேதியும் 12 நடைபெறும்  எனவும்..

9050 மருத்துவ இடங்கள் :

அதேபோல் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5050 இடங்கள். ஒரு இஎஸ்ஐ  மருத்துவ கல்லூரியில் 150 இடங்களும், 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3400 இடங்களும்  மூன்று மாநில தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் 450 இடங்கள் என  தமிழ்நாட்டில்  மொத்தம்  9050 மருத்துவ இடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் பிடிஎஸ் பல் மருத்துவ படிப்பில் மூன்று அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 250 இடங்களும் 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 1950 இடங்களும் ஆக மொத்தம் 2200 இடங்கள் உள்ளன. இவற்றுள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எம் பி பி எஸ் படிப்பில் 851 இடங்களும் வீடியோஸ் படிப்பில் 38 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயநாடு நிலச்சரிவு :

இந்த  ஆண்டு  அரசு  மருத்துவக் கல்லூரிகளில் புதிய இடங்கள் சேர்க்கை எதுவும் இல்லை ஆறு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்க தமிழகத்திலிருந்து மருத்துவக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags: HEALTH AND FAMILY WELFARE MINISTER MA.SUBRAMANIYAMTamilnadu medical counselingஅமைச்சர் மா.சுப்பிரமணியம்மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

பன்னீர் திராட்சையின் அற்புதங்கள்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.