भारत माता के जयकारे से गूंज उठा लद्दाख! pic.twitter.com/Dl8VxZG067
— Rahul Gandhi (@RahulGandhi) August 22, 2023
அடுத்த பிரதமர் யோகி ஆதித்யநாத்? ரஜினி காலில் விழுந்ததன் காரணம் கூறிய காங்கிரஸ்! முன்னதாக, தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அஞ்சலி செலுத்தினார்.