பாஜகாவை எதிர்க்கும் காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி..!! நவம்பர் 15..?
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்.., கிராம மக்கள் பயன் பெற்று வரும் 100 நாள் வேலை திட்டத்திற்கு வழக்கமாக வழங்கும் நிதியை விட குறைவான நிதியை வழங்கியுள்ளார்.
அதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள்.. தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து.., வருகிற நவம்பர் 15ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய மையம் ஆக்கப்பட்ட வங்கியின் முன்பு போராட்டம் நடத்த போவதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
வறுமையை ஒழிப்பாதற்காக காங்கிரஸ் கொண்டு வந்த இந்த திட்டத்தை, பாஜக சிதைக்கப் பார்க்கிறது, எனவே தமிழ்நாடு முழுவதும்.., வருகிற நவம்பர் 15ம் தேதி பாஜகவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் இந்த முகத்திரையை கிழிக்கும் வகையில்.., சில துண்டு பிரசூரங்கல் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே விநியோகம் செய்து ஒன்றிய அரசின் இந்த ஆட்சி செய்யும் செயலை பற்றி எடுத்துரைத்து சில மாற்றங்களை கொண்டு வரப்போவதாக கே.எஸ்.அழகிரி கூறினார்.
Discussion about this post