Tuesday, May 30, 2023
Madhimugam
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்; காரணம் என்ன?

சென்னை, கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டலின் நாளை டெல்லி செல்கிறார்.

April 26, 2023
MK Stalin

RelatedPosts

அடுத்தடுத்து அதிரடி; மரண மாஸ் காட்டிய ஸ்டாலின்!

பாஜகவுக்கு எதிராக புது வியூகம்; ஸ்டாலின் வழியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

அந்த பேச்சுக்கே இடமில்லை – அடித்துச் சொன்ன ஐ.பெரியசாமி!

சென்னை, கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டலின் நாளை டெல்லி செல்கிறார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு 3.6.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இம்மருத்துவமனைக் கட்டடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையில் இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை போன்ற உயர்சிறப்பு பிரிவுகளை கொண்டுள்ளது.

இம்மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை இரவு சென்னையிலிருந்து டெல்லிபுறப்பட்டுச் சென்று, நாளை மறுநாள் (28.4.2023) இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சந்திக்க உள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட அழைப்பு விடுக்கிறார்.

அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இப்பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
ADVERTISEMENT
Previous Post

வெள்ளி சிம்மாசனத்தில் காட்சி அளித்த – காரமடை ராமானுஜர்

Next Post

+2 தேர்வு முடிவுகள் எப்போது? – அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!

Related Posts

Stalin
அரசியல்

அடுத்தடுத்து அதிரடி; மரண மாஸ் காட்டிய ஸ்டாலின்!

aravind
அரசியல்

பாஜகவுக்கு எதிராக புது வியூகம்; ஸ்டாலின் வழியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

I periyasamay
அரசியல்

அந்த பேச்சுக்கே இடமில்லை – அடித்துச் சொன்ன ஐ.பெரியசாமி!

vaiko
அரசியல்

3 மருத்துவக்கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து – வைகோ கடும் கண்டனம்!

அரசியல்

இந்தியாவில் புல்லட் டிரெயின் இருந்தால் எப்படியிருக்கும்?… முதல்வர் மு.க.ஸ்டாலின் விருப்பம்!

அரசியல்

கூவம் டு வைகை கரையோர மக்களுக்கு ஓர் நற்செய்தி!

senthil balaji
அரசியல்

ஒத்துழைப்பு அளிக்கத் தயார் – கெத்து காட்டிய செந்தில் பாலாஜி!

senthilbalaji
அரசியல்

செந்தில் பாலாஜியை குறிவைக்க காரணம் இதுதான்? – உண்மையை உடைத்த ஆர்.எஸ்.பாரதி!

senthil balaji
அரசியல்

ஸ்டாலின் இல்லாத நேரம்! செந்தில் பாலாஜிக்கு செக் வைக்க நினைத்த பாஜக – உடைந்தது உண்மை பின்னணி!

Next Post
exam

+2 தேர்வு முடிவுகள் எப்போது? - அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

‘மனமிருந்தால் மார்க்கம் உண்டு” – 56 வயது மூதாட்டி படைத்த சாதனை!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Stalin

அடுத்தடுத்து அதிரடி; மரண மாஸ் காட்டிய ஸ்டாலின்!

நெஞ்சை உலுக்கும் பயங்கரம்… சிறுமி 20 முறை கத்தியால் குத்திக்கொலை – இளைஞர் கைது!

aravind

பாஜகவுக்கு எதிராக புது வியூகம்; ஸ்டாலின் வழியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

கோவையில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை; குஷியான குட்டீஸ்!

Trending News

Stalin

அடுத்தடுத்து அதிரடி; மரண மாஸ் காட்டிய ஸ்டாலின்!

நெஞ்சை உலுக்கும் பயங்கரம்… சிறுமி 20 முறை கத்தியால் குத்திக்கொலை – இளைஞர் கைது!

aravind

பாஜகவுக்கு எதிராக புது வியூகம்; ஸ்டாலின் வழியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

கோவையில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை; குஷியான குட்டீஸ்!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • டிரெண்டிங்
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.