ஒன்றிய அரசிற்கு முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை..?
கடந்த 2019ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் ஆல் நிப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம், சென்னை டோக்யோ நேரடி வான் உற்பத்தியை அறிமுகம் செய்தது. ஆனால் இந்த முயற்சி கொரோனாவால் அப்படியே முடங்கிவிட்டது.
சென்னயில் இருந்து ஜப்பான் செல்ல 7 மணி நேரம் ஆவதால், மீண்டும் சென்னை டோக்யோ நேரடி வான் உற்பத்தி பறக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் முதல்வர் முக. ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
அதற்காக ஒன்றிய அரசிற்கு முதல்வர் கோரிக்கை மனு வைத்துள்ளார்.
மேலும் இதுபோன்ற முக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.