செல்போனில் ஆபத்தா..? இதை படிக்க மறக்காதீங்க..!!
தொலைபேசியின் விளைவுகள்
இன்றைய காலகட்டத்தில் முக்கிய பங்காற்றுவது தொலைபேசி ஒனற்றே ஆகும்.
சின்ன சிறு குழந்தைகள் முதல் அனைவரிடமும் தவறமால் இருப்பது தொலைபேசி, அது முக்கியம் தான். அதற்காக அது மட்டும்தான் முக்கியம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாள்கள் இன்றைய மக்கள்.
முதலில் தொலைபேசியின் பயன்பாடு என்பது வெளி ஊருகளில் இருபவர்களிடம்மும், வெளிநாடு களில் இருபரிடமும் அவர்களின் நலனை விசாரிப்பதற்கு மட்டும் உபயோக படுத்தப்பட்டது.
அதன் பின் தான் தொலைபேசி அதற்கு மாறாக அதிகமான நேரங்களை செலவிடுகிறார்கள் இன்றைய சமூகத்தில் இருப்பவர்கள்.
அது இல்லை என்றால் உலகமே நின்று போனதுமாதிரியும் , நேரம் நகராது மாதிரியும் சொல்லுவார்கள் நம்மில் பலர் அதனால் அவர்களுடன் இருப்பவர்களிடம் நேரத்தை செலவிடாமல் இருப்பதனால் ஒருவரின் புரிதல் என்பது மிகவும் கம்மியாக இருக்கிறது…
இதனால் பலபேர் டிப்ரஷன் சென்றுவிடுகிறார்கள் மனம்விட்டு பேசும் நண்பனும் பேசாமல் தொலைபேசியுடன் நாட்களை கடத்திக்கொண்டு இருக்கிறான் என்று .
ஒருவரை ஒருவர் பார்த்து பேசும் காலங்கள் எல்லாம் மாறி வெளியில் நடந்து போகும் பொழுதும் தொலைபேசியை பார்த்தபடி நடந்து செல்கிறார்கள்.. எத்தனயோ விபத்துகள் நடந்தாலும் இந்த தொலைபேசி பார்த்து நடந்து கொண்டுதான் செல்கிறார்கள்.
குழந்தைகளை கூட விட்டுவைப்பதில்லை இன்றிய பெற்றோர்கள் சோசியல் மீடியாக்களில் வீடியோ எடுத்து போடுவது என்று தேவை இல்லாத செயல்களில் ஈடுபடுவார்கள் இருக்கும்வரை இந்த தொலைபேசியின் காலம் தான் என்று கூறலாம்…
இனிவரும் சந்ததியினருக்கு தொலைபேசி என்பது தொலை தூரங்களில் இருப்பவரிடம் பேசுவதற்கு மட்டும்தான் என்று சொல்லிக்கொடுங்கள். அவர்கள் வாழ்க்கையே காப்பாற்றுங்கள் .
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..