ஆறு மாத குழந்தைக்கு ஆப்பிள் கொடுக்கலாமா..?
குழந்தைகள் குறிப்புகள் பற்றி தினமும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
அதில் சிலரின் கேள்விகளுக்கு பதிலும் அளித்து வருகிறோம்..
ஆறு மாத குழந்தைக்கு ஆப்பிள் கொடுக்கலாமா என்று நேயர் ஒருவரின் கேள்விக்கான பதில்.
ஆப்பிளிள் அதிக வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் அதிகம் நிறைந்து இருப்பதால், கட்டாயம் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
ஆனால் ஆறு மாதம் ஆனா குழந்தைக்கு பற்கள் வளர்ந்து இருக்காது.
எனவே, ஆறு மாதம் ஆனா குழந்தைக்கு. ஆப்பிளை நன்கு மிக்ஸியில் அரைத்து ஜூஸாக அல்லாமல் கொஞ்சம் கெட்டியாக கொடுக்க வேண்டும்.
எட்டு, ஒன்பது மாதம் ஆனா குழந்தைக்கு பால் சேர்க்காத ஜூஸ் கொடுக்கலாம்.
மேலும் இது போன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி