வெள்ளை முடி வருவதை தடுக்க..!! சில டிப்ஸ்
வாயாதனவர் களுக்கு முடி நரைத்து வெள்ளையாக இருப்பதை பார்த்து இருப்போம்.
ஆனால் சில வயதுடைய இளைஞர்களுக்கும் முடி வெள்ளையாக இருப்பதை பார்த்து இருப்போம்.
அதற்கு காரணம் வைட்டமின் குறைபாடு தான்.
* வாரத்திற்கு ஒரு முறை கருவேப்பிலை சாதம் சாப்பிட வேண்டும்.
* டீ, காபி குடிப்பதற்கு பதிலாக கிறீன் டீ குடிக்கலாம்.
* கோபம் மற்றும் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
– வெ.லோகேஸ்வரி
Discussion about this post