Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

உங்க அப்பாகிட்ட சொல்லி உங்களால இதை பண்ணமுடியுமா..? அமைச்சர் உதயநிதியை கடுப்பாக்கிய ராஜேஸ்வரி பிரியா..!

50 நாட்களில் 50 லட்சம்  பேரிடம் கையெழுத்துக்களை   வாங்கும்  வகையில்   இந்த   கையெழுத்து இயக்கம்   தொடங்கப்பட்டது...

by logeshwari
October 28, 2023

உங்க அப்பாகிட்ட சொல்லி உங்களால இதை பண்ணமுடியுமா..? அமைச்சர் உதயநிதியை கடுப்பாக்கிய ராஜேஸ்வரி பிரியா..!

 

 

 

 

100 நாட்களில்   1 கோடி பெண்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி கையெழுத்து வாங்கி டாஸ்மாக் கடைகளை   மூட  வேண்டுமென கோரிக்கை வைத்தால்   அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  அவரின்   அப்பாவிடம் சொல்லி  டாஸ்மாக்  கடைகளை மூடுவாரா   என    அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி  பிரியா கேள்வி எழுப்பி உள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை கொடுத்தார்.

இந்த இயக்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது..   அதில்  கலந்து   கொண்ட  இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை அண்மையில் தொடங்கி வைத்தார்.

சென்னை   ஷெனாய்   நகரில் உள்ள  செயின்ட்  ஜார்ஜ்  பள்ளி வளாகத்தில்   தி.மு.க. தகவல் தொழில்நுட்ப   அணி   நடத்திய நிகழ்ச்சி   அண்மையில்  நடைபெற்றது…

இந்நிகழ்ச்சியில்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்  கலந்து  கொண்டு  நீட்   தேர்வுக்கு எதிரான   இயக்கத்தில்  தனது  முதல்  கையெழுத்தையிட்டு  தொடங்கி  வைத்தார்..

தமிழகம்    முழுவதும்  இந்த  கையெழுத்து   இயக்கம்   திமுக சார்பில்   நடத்தப்பட்டு வருகிறது. இந்த  இயக்கத்தில்  அமைச்சர்கள்,   மாவட்ட செயலாளர்கள்,   எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்,   உள்ளாட்சி பிரதிநிதிகள்,  அணிகளின் மாநில நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி கழக,  பேரூர் கழக செயலாளர்கள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள்.

50 நாட்களில் 50 லட்சம்  பேரிடம் கையெழுத்துக்களை   வாங்கும்  வகையில்   இந்த   கையெழுத்து இயக்கம்   தொடங்கப்பட்டது…

மக்கள்   கூடும்   இடங்கள்,  பள்ளி, கல்லூரி   வாயில்கள்   உள்ளிட்ட முக்கிய   இடங்களில்  முகாம் அமைத்து   டிஜிட்டலில் கையெழுத்து   இயக்கம்  நிகழ்ச்சி   நடத்தப்படுகிறது.

தமிழகம்   முழுவதும்   இதுவரை   8 லட்சம்  பேரிடம்   இதுவரை கையெழுத்து வாங்கியிருப்பதாக சொல்லுகிறார்கள்.

உதயநிதி  ஸ்டாலினின்   இந்த செயலை  பாஜகவும்  சில எதிர்க்கட்சிகளும்   எதிர்ப்பு  தெரிவித்து   வருகின்றனர்..

டாஸ்மாக்  கடைகளில் தமிழகத்தில் மூட வேண்டும் என்ற கோரிக்கை   நீண்ட நாட்களாகவே   இருந்தது.. டாஸ்மாக்கை  மூட   பிரதமருக்கு    மனமில்லை    என  ராஜேஸ்வரி  உளறியுள்ளார்…

Tags: #Madhimugam#Madhimugam News#திமுகPolitical Newsஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ராஜேஷ்வரி பிரியா
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் திடீர் திருப்பம்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.