கால்சியம் எந்த உணவில் கொட்டி கிடக்குது…?
காலிஸ்யம் என்பது நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது, அதிலும் குழந்தைகள் வளரும் போதே நாம் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுகளை தருவதினால் அவர்கள் எலும்புகளுக்கு இது வலுகொடுக்கும்.
பெரியவர்களுக்கு மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு கால்சியம் பயனுள்ளதாக இருக்கும்.
அந்த வகையில் கால்சியம் நிறைந்த உணவு என்றாலே நமக்கு பால் மட்டும் தான் ஞாபகத்துக்கு வரும் ஆனால் பால் மட்டுமல்ல நாம் அன்றாடம் உட்கொள்ளும் நிறைய உணவு பொருட்களில் கால்சியம் அதிகம் நிறைந்திருக்கிறது.
அது என்னென்ன என்பதை பற்றிப் பார்ப்போம்.
-
பால்
-
தயிர்
-
மோர்
-
பன்னீர்
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.