நியூசிலாந் நாட்டில் பிறந்த 2025 புத்தாண்டு..!! மக்கள் உற்சாக வரவேற்பு…!!
நியூசிலாந்தில் 2025 புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதால் கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணியளவில் கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது.
அதனை தொடர்நது உலகில் முதல் நாடாக நியூசிலாந்திலும் புத்தாண்டு பிறந்துள்ளது. இதனை அங்குள்ள மக்கள் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவில் இன்னும் சில மணி நேரத்தில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. அதனை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு அலுவலங்களில் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..