Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

35 லட்சத்தை எட்டும் ஆவின் பால்..! விவசாயிகளின் நீண்ட  நாள் கோரிக்கை..?

ஆவின் பால் விற்பனையில் அரை மணி நேரம் காலதாமதம் ஆனாலும் அது மிக பெரிய பிரச்சனையாக மாறி விடுகிறது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி...

by logeshwari
June 19, 2024

35 லட்சத்தை எட்டும் ஆவின் பால்..! விவசாயிகளின் நீண்ட  நாள் கோரிக்கை..?

 

 

 

 

சென்னை   நந்தனத்தில்   உள்ள  ஆவின்   இல்லத்தில்  தமிழ்நாடு  பால்வளத்துறை  சார்பில்  தமிழ்நாடு  பால்  உற்பத்தியாளர்கள்  மற்றும்  துணை  பதிவாளர்கள்  மற்றும்  ஒன்றிய பொது மேலாளர்கள்  உடனான  ஆய்வுக் கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் மனோ  தங்கராஜ் தலைமையில்  நடைபெற்றது..

ஆய்வு  கூட்டத்திற்கு  பின்னர் செய்தியாளர்களை சந்தித்து  பேசிய   பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் பால்   உற்பத்தியாளர்கள்  சங்கத்தினர்  இன்றைக்கு ஆலோசனை மேற்கொண்டோம்.

கூட்டுறவு துறைகள் மூலம் கொள்முதல் :

தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தி  கணிசமாக உயர்ந்து இருக்கிறது.  ஆவின் பால் கொள்முதல் 34 லட்சத்தை தாண்டி 35 லட்சத்தை எட்ட உள்ளது. இது  மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.  இதற்கு ஒத்துழைப்பு தருகின்ற விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தார்…

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தரத்திற்கு ஏற்ற விலை திட்டத்தை நிறைவேற்றியதன்   காரணமாக வெளிமார்க்கெட்டில் தனியார் பால் கொள்முதல் செய்வதை விட விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் முதல் ஒன்றரை ரூபாய் வரை அதிகம் கொடுத்தும் அதே போல   கூட்டுறவு   துறைகள்   மூலம்   கொள்முதல்   செய்யும்   நிலை உருவாகி இருக்கிறது.

பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக இன்றைக்கு பல நிர்வாக ரீதியான முன்னேற்றங்களையும் பொருளாதாரத்தில் நல்ல சூழ்நிலையும் உருவாகி இருக்கிறது. விற்பனையை பொருத்தவரை கடந்த ஆண்டு விட 23 சதவீதம் விற்பனை அதிகரித்து இருக்கிறது.   இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது…

ஆவின் பொருட்கள்  விற்பனை :

கடந்த இரண்டு மாதங்களாக பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் சார்பாக அவர்களுக்கு நிலையான வருவாய் ஏற்படும் வகையில் மொத்த விற்பனையாளராக அவர்கள் மூலமாக ஆவின் பொருட்களின்  விற்பனையானது   ஒரு   கோடியே 12 லட்சம் ரூபாய் அளவில் விற்பனை நடந்திருக்கிறது.

அந்த விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு வருவாய் கொடுப்பது போல் ஆவியின் மார்க்கெட்டுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் உள்ளது. தமிழகத்தில் இருக்கக்கூடிய கூட்டுறவு சங்கங்கள் அதில் இருக்கக்கூடிய அங்காடிகள் மூலமாகவும்    பொருட்கள்  விற்பனைக்கான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட துறையோடு பேசி வருகின்றோம்.   அதுவும் மிக விரைவில் தொடங்க இருக்கிறது   என  தெரிவித்தார்….

விவசாயிகள் கடன் :

தொழில்நுட்ப   வளர்ச்சிக்கு   ஏற்றவாறு ஆவின் நிறுவனத்தில் விவசாய பெருமக்களுக்கு கடன் வட்டி 15   சதவீதம்   ஆக   தேசிய   மையம் ஆக்கப்பட்ட  வங்கிகள்  மூலம் 9% கடன் வழங்கி வருகின்றோம். இந்த ஆண்டு  விவசாயிகளுக்கான கடன் அதிகரிக்க திட்டமிருக்கிறோம்  என தெரிவித்தார்.

விவசாயிகளுக்கும் கால்நடை பராமரிப்புக்கும் வட்டி கடன் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் தீவனங்கள் தரம் உயர்த்தப்பட்டு மார்க்கெட்டில் மிக குறைந்த அளவில் விற்பனை செய்யப்பட்டு   வருகிறது. விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. புதிதாக 50 மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி தொடங்கும் திட்டம் உள்ளது. இந்த ஆண்டு விவசாயிகளை மையப்படுத்திய ஆவின் பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பிறகு அதற்கான பணிகளை தொடங்க இருக்கிறோம் என கூறினார்..

விவசாயிகளின் கோரிக்கை :

பால்   கொள்முதல்   விலையை உயர்த்த வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை அதை முடிந்த அளவுக்கு செய்து இருக்கிறோம். இன்னும் சில கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள்.   தினமும் 35 லட்சம் லிட்டர் பால் கையாளுவது சாதாரண விஷயம் அல்ல போக்குவரத்து, பால் சேமிப்பு வைப்பது பல பிரச்சனைகள் உள்ளது. அதனை மேம்படுத்தும் பணிகளை  செய்து வருகிறோம்.

கடந்த   காலத்தை   ஒப்பிடும்போது   ஆவின்   மிக   முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழகத்தில்  பல   தனியார்   நிறுவனங்கள் பால் உற்பத்தி வழங்கி வருகிறது. அமுல் நிறுவனம்   நிறுவப்பட்டாலும் அதனால் ஆவினுக்கு பாதிப்பு ஏற்பாடது. ஆவினை  விரிவுபடுத்த வேண்டும் வரும் கால கட்டத்தில் பால் அதிக அளவில் கொள்முதல் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.

அமுல்   இங்கே வருகிறது என்றால் ஆவின் பால் உற்பத்தியை அங்கே தொடங்கலாம்.  அதனால்   ஆவினுக்கு   எந்த பாதிப்பும் இல்லை.  மக்கள் ஆவினை விரும்புகிறார்கள் ஆவினை நம்புகிறார்கள் மற்ற பொருட்களின் விலையை விட ஆவின் பொருட்கள் விலை குறைவு. ஒவ்வொரு   பொருளுக்கும்   தரமான   உற்பத்தியை  கொடுத்து வருகிறோம் என தெரிவித்தார். .

பால் கொள்முதல் : 

இந்த ஆண்டு இறுதியில் ஒரு நாளில் 40 லட்சம் லிட்டராக பால் கொள்முதல் அதிகரிக்க வாய்ப்பு   இருக்கிறது  என தெரிவித்தார். சில நேரங்களில் சில ஒப்பந்ததாரர்களால் பிரச்சனை ஏற்படுகிறது. அதை உடனடியாக சரி செய்து விட்டோம்  அரை மணி நேரம் கால தாமதம்   ஆனாலும்   அது   மிகப்பெரிய   பிரச்சினையாக   மாறிவிடுகிறது.

அமெரிக்காவில் கூட ஆவின் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்வதற்கான லைசன்ஸ்   இருக்கிறது.   முதலில் இங்கே ஒரு நிலையான உற்பத்தியை கொடுத்துவிட்டு அதன் பிறகு வெளியே கொண்டு போலாம் பால் கொள்முதல் விலை ஆறு ரூபாய்க்கு ஏற்கனவே உயர்த்தி இருக்கிறோம்.

தற்பொழுது சூழலில் விவசாயிகளின் கோரிக்கையாக இருப்பது அந்த கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பதுதான். இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று நுகர்வோருக்கு பாதிப்பு இல்லாமல் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் ஒரு முடிவுக்கு கொண்டு  வரப்படும்…

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 350-க்கும் மேற்பட்ட சொசைட்டிகளில் ஆவின் உற்பத்தியை மீண்டும்   இயல்பு    நிலைக்கு  கொண்டு   வந்திருக்கிறோம்  என்று  கூறினார்.. தொடர்ந்து செயற்கை  முறை கருவூட்டலில் சிறப்பாக செயல்பட்ட சங்கத்திற்கு பரிசுத்தொகையாக பத்தாயிரம்   ரூபாய்    காசோலையை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்..

 

திமுக வெற்றியைத் தடுக்க அதிமுக நாதக முயற்சி..! ஜரூரா-க   களமிறங்கிய   தலைகள்..?

 

– லோகேஸ்வரி.வெ

Tags: #Aavin ProductsAavin Milkஆவின் பால்பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு திட்டம்...!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.