Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“ஆவணி பௌர்ணமி விரதம்” அருள் தரும் அம்பிகை..! இதை செய்ய மறக்காதீங்க..!!

தாஸோயமிதி மாம் மத்வா க்ஷமஸ்வ பரமேஸ்வரி மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஸுரேஸ்வரி

by logeshwari
August 19, 2024

“ஆவணி பௌர்ணமி விரதம்” அருள் தரும் அம்பிகை..! இதை செய்ய மறக்காதீங்க..!!

 

 

 

 

இன்று ஆவணி மாதம் 2ம் நாள்., இந்த  நாளில்  ஆவணி மாதம் 2ம்  நாள்  மட்டுமின்றி  ஆவணி பௌர்ணமி மட்டும்  ஆவணி அவிட்டம் என  இரண்டு சிறப்புகள்  உண்டு.. இந்த  ஆவணி மாதத்தில்  பல்வேறு  சிறப்புகள்  இருந்தாலும்… ஆவணி மாதம் பௌர்ணமியில் விரதம்  இருந்து அம்பிகை அம்மனை  வழிபட்டால்  சிறந்த பலன்கள்  கிடைக்கும்.

ஆவணி சிறப்பு நாட்கள் :

குறிப்பாக  ஆவணி மாதத்தில் தான் ஆவணி திருவோணம், ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வீக சிறப்புமிக்க நாட்கள்  அதிகம்  உண்டு..  குறிப்பாக  ஆவணி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மற்றும் அமாவாசை  நாட்கள் மிகவும்   விஷேசமான  நாள்.

ஆவணி அம்பிகை வழிபாடு :

அதிலும்  ஆவணி மாத பௌர்ணமியில் விரதமிருந்து அம்பிகை  அம்மனக்கு  தீபம்  ஏற்றி..  வழிபட்டால்  வீட்டில் தீராத கடன்கள்   தீர்ந்து விடும்  மற்றும் பண வரவு அதிகரிக்கும்.

இந்த வழிபாட்டை  ஆவணி பௌர்ணமி நாளில்   மட்டுமின்றி..,  ஒவ்வொரு கிழமையிலும் வரும் பௌர்ணமி நாளில் அம்பிகை  அம்மனுக்கு  தீபம்  ஏற்றி  வழிபட்டால்.. சிறந்த பலன்கள்  கிடைக்கும்.  மற்றும்  அம்பிகையின்  அருளும்  கிடைக்கும்..

பிரச்சனைகள் தீர : 

இன்று  மாலை 6:30 மணிக்கு மேல்  அம்பிகை  அம்மனுக்கு  நெய்தீபம்  ஏற்றி.., பிரசாதம்  படைத்து.. மனமுருகி அம்மனை வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கி, பணவரவு அதிகரித்து  வீட்டில்  செல்வம்  செழிக்கும்.

செய்ய வேண்டிய வழிபாடு : 

அடுத்த படியாக ஆவணி மாத பௌர்ணமியில் அம்பிகைக்கு நான்கு வண்ணங்கள் கொண்ட ஆடையை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, ஆபரணங்களை அணிவித்து பூஜை செய்யலாம்…

அணிய வேண்டிய வண்ண  உடைகள்  சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, நான்கு நிறங்களில்  ஏதேனும் ஒரு  நிறத்தில்  உடையை  அம்மனுக்கு சாத்த  வேண்டும்.., கஸ்தூரி மலர் அல்லது சிகப்பு பூ கொண்டு அர்ச்சனை  செய்யலாம்.

மேலும் நாட்டு சர்க்கரையால் அபிஷேகம் செய்து, முக்கனிகள், கற்கண்டு, பொங்கல் மற்றும் நெய் சாதம் ஆகியவற்றை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.

பின்  தீப  ஆராதனை காண்பித்து பூஜை அறையில்  அமர்ந்து மனதில்  உள்ள  கவலைகளை  மறந்து… அம்பிகையின்  இந்த மந்திரத்தை சொல்லி  வழிபட  வேண்டும்..

அம்பிகை மந்திரம் : 

அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தே அஹர்நிஸம் மயா

தாஸோயமிதி மாம் மத்வா க்ஷமஸ்வ பரமேஸ்வரி

மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஸுரேஸ்வரி

யத்பூஜிதம் மயாதேவி பரிபூர்ணம் ததஸ்து மே

இந்த  மந்திரத்தை உச்சரித்தால் நமது கஷ்டங்கள் நீங்கி விடும் என்பது  ஐதீக  உண்மை…

Tags: #ஆன்மீக கதைகள்AAVANIஅம்பிகை அம்மன்அம்பிகை அம்மன் மந்திரம்ஆன்மீக சிந்தனைஆன்மீக தகவல்கள்ஆவணி பௌர்ணமிஆவணி பௌர்ணமி வழிபாடுஆவணி பௌர்ணமி விரதம்
ADVERTISEMENT

Related Posts

ஆன்மிகம்

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா..! “சுந்தரேசுவரரை கரம் பிடித்தார்  மீனாட்சி அம்மன்..”

ஆன்மிகம்

“கண்ணுடைய  நாயகி  அம்மன்” ஆயிரம் கண்ணுடையாள்..!  கண்ணாத்தாள் வரலாறு…!!  

ஆன்மிகம்

12 வயதில் வந்த காதல்… போப் பிரான்சிஸ் பாதிரியார் ஆன பின்னணி?

Next Post

"ஆவணி அவிட்டம் பூ நூல்" மாற்றுவது ஏன்..? எந்த வயதினருக்கு எந்த பூ நூல்..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.