சுற்றுலா சென்ற போது பிரபல நடிகரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்..!
கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா ராகவேந்திரா பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் பரிதாபமாக காலமானார். தாய்லாந்தில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது இந்த சம்பவம்...