5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்திற்கு வந்த சோனியா காந்தி.. உற்சாக வரவேற்பு கொடுத்த முதல்வர்..!
திமுக மகளிரணி சார்பில் நடைபெற உள்ள மகளிர் மாநாட்டில் பங்கேற்க தமிழகம் வந்த சோனியா காந்தி, பிரியா காந்தியை முதல்வர் மு,க ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார்....






















