மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு பிறர் விடயங்களில் தலையிட வேண்டாம். கடும் முயற்சிகளுக்குப் பின் காரியம் வெற்றி பெறும். தாய் வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு பிறர் விடயங்களில் தலையிட வேண்டாம். கடும் முயற்சிகளுக்குப் பின் காரியம் வெற்றி பெறும். தாய் வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு எதிலும் கவனம் தேவை. வார்த்தைகளை விட வேண்டாம். புதிய நபர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வாகனங்கள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும். சராசரியான பொருள் வரவு இருக்கும். ஆன்மீக தலங்களுக்கு செல்வீர்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். பணிச்சுமை கூடும். சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தம்பதிகளிடையே அன்பு கூடும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு திடீர் செலவுகள் ஏற்படும். வீட்டிற்கு தேவையானவற்றை வாங்குவீர்கள். பிரிந்து சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். புதிய காரிய முயற்சிகளில் தாமதமான வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபம் இருக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு பொருளாதார சிக்கல்கள் தீரும். வருமானம் பெருகும். தொழில், வியாபாரங்களில் புதிய முதலீடுகள் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நேரடி, மறைமுக எதிரிகள் விலகுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலை அடைவார்கள். தாராள பொருள் வரவு இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு தினம் திட்டமிட்ட காரியங்கள் வெற்றி அடையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அந்நிய நபர்களால் ஆதாயம் இருக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சிலருக்கு கோபம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களில் தடங்கல்கள் ஏற்படும். சிலர் கடன் வாங்க கூடும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு திடீர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பண வரவுகளில் இழுபறி உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். மகான்களின் ஆசிகளை பெறுவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பிரச்சனைகளை ஏற்படுத்தியவர்கள் விலகுவார்கள். பூர்வீக சொத்து விவகாரங்கள் நல்லபடியாக முடியும். வாராத கடன் தொகை வந்து சேரும். சகோதர வழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சிலர் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் இருக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.
Discussion about this post