இந்த செட்டிங்ஸ் உங்க மொபைலில் அப்டேட் பண்ணீட்டிங்களா…?
ஹலோ மக்களே, ஐபோன் யூசரா நீங்க..? உங்களுக்காவே நான் TRICKS ஒட சேர்த்து டிப்ஸ்-ம் கொண்டு வந்து இருக்கேன். அது என்னனு பாக்கலாம் வாங்க…
1. App lock and app hide – இத நீங்க பண்ணுறதுக்கு shortcuts ஆப் லாம் யூஸ் பண்ணனுனு அவசியம் இல்லை, இப்போ inbuild, ios 18ல வந்துடுச்சி, நம்ப private datas யாரும் access பண்ண கூடாது safe-ஆ இருக்கணும் அப்படினு நினைக்குறவங்க இந்த steps try பண்ணுங்க, whatspp-அ long பிரஸ் பண்ணுங்க அதுல Required Face Id வரும்.
அதை கிளிக் பண்ணிட்டு உங்க FACE ID கொடுக்கனும் அவ்வளவு தான்., இதுவே நீங்க HIDE பண்ண விருப்புறிங்களா, HIDE AND REQUIRED ID FACE, அதை கிளிக் பண்ணிக்கோங்க, அது ஆப் ட்ராவ்-ல HIDDEN APP அப்படினு இருக்கும், அதை Select செய்து
2. EMERGENCY BYPASS CONTACT – போன் ஹா மோசட் ஆப் PEOPLE SILENT ல போடுவோம், நம்ம SILENT-ல வைக்கும் போது தான் PHONE, CALL மெசேஜ்னு தொடர்ந்து வரும், அதுவும் FAMILY FRIENDS எல்லாரும் பண்ணுவாங்க, அதுக்கு இதை யூஸ் பண்ணுங்க.
உங்களுக்கு முக்கியமானவங்க CONTACT குள்ள போயிட்டு EDIT OPTION கொடுத்து உள்ளே போனீங்கனா அதுல RINGTONE OPTION காட்டும் , அத கிளிக் பண்ணிகாண, EMERGENCY BYPASS CONTACTனு OPTION, அப்படி என்கிறதை ON பண்ணனும். இப்படி பண்ணா நம்ப மொபைல் Silent-ல இருந்தா கூட நமக்கு காட்டிடும்..
WRITTEN 500+ STORY 1