ரவுடிகளின் தலைவன் அண்ணாமலை மற்றும் காயத்ரி..!! பாஜக ரவுடி லிஸ்டை வெளியிட்ட விசிக பிரமுகர்..!!
ராவுடிகளின் வாழ்விடமாக இருப்பது என்றும் பாஜக தான்.., இந்த ரவுடி கும்பலுக்கு தலைவனாக இருப்பவர்கள் அண்ணாமலை மற்றும் காயத்ரி ரகுராம். என விசிக கட்சியின் பொது செயலாளர் வன்னியரசு விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சமூகவலைதளங்களில் ஒன்றான எக்ஸ் இணையதளம் பக்கத்தில்.., ரவுடிகள் ஆளும் இடமாக தற்போது தமிழகம் மாறிக்கொண்டு வருகிறது. மக்களின் நிலையை பற்றி தமிழக அரசோ அல்லது மாவட்ட ஆட்சியரோ எந்த கவலையும் கொள்ளவில்லை.
பாஜகவை எதிர்த்து மக்கள் அடிக்க ஆரமித்துவிட்டால்.., அவர்களின் நிலை என்னவாகும் என்பதை பாஜகவினரால் யோசித்து கூட பார்க்க முடியாது.
- புளியந்தோப்பு பெண் தாதா அஞ்சலை – கொலை உள்ளிட்ட 10 குற்ற வழக்குகள்.
2. கல்வெட்டு ரவி – 6 முறை குண்டர் சட்டம், 8 கொலை வழக்கு உள்ளிட்ட 30 வழக்குகள்.
- புதுவை எழிலரசி – புதுவை முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர்.
- சீர்காழி சத்தியா – மணல்கொள்ளையை தடுப்பவர்களை கொலை செய்யும் கூலிப்படை.
- சேலம் முரளி
- நெற்குன்றம் சூர்யா
- புதுவை சோழன்
- புதுவை விக்கி
- மயிலாப்பூர் டோக்கன் ராஜா
- பாம் வேலு
- குரங்கு ஆனந்த்
- குடவாசல் அருண்
- சீர்காழி ஆனந்த்.
- சென்னை பாலாஜி
- குடந்தை அரசன்
- தஞ்சை பாம் பாலாஜி
- ஸ்பீடு பாலாஜி
- அரியமங்கலம் ஜாகீர்
- தஞ்சை பாக்கெட் ராஜா
- குடவாசல் சீனு
- மயிலாடுதுறை அகோரம்
- நெடுங்குன்றம் சூர்யா
- விஜயலட்சுமி (கஞ்சா விற்பனை கைது, பாஜகவில் சேர்ந்த உடன் செங்கல்பட்டு மகளிர் அணி செயலாளர்)
- படப்பை குணா (மிகப்பெரிய ரவுடி.கட்சியில் சேர்ந்த அன்றே மாநில ஓபிசி அணி செயலாளர் பொறுப்பு )
இவர்கள் உட்பட இன்னும் 100க்கும் மேற்பட்டோர் பாஜகவில் ரவுடிகளாகவும் பாஜகவில் பதவியிலும் இருகின்றனர்.. ராவுடிகளின் வாழ்விடமாக இருப்பது பாஜக தான்.., இந்த ரவுடி கும்பலுக்கு தலைவனாக இருப்பவர்கள் அண்ணாமலை மற்றும் காயத்ரி ரகுராம். என விசிக கட்சியின் பொது செயலாளர் வன்னியரசு செய்த விமர்சனம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Discussion about this post