மக்கர் செய்யும் லேப்டாப்பிற்கு பாய் பாய்..!! டக்கரான லேப்டாப்பிற்கு ஒரு ஹைஃபை..!!
மேக்புக் ப்ரோ 14-இன்ச் (எம்3)
பொதுவான தகவல்:
பிராண்ட் – ஆப்பிள்
மாடல் – மேக்புக் ப்ரோ 14-இன்ச் (எம்3)
எதிர்பார்க்கப்படும் விலை – ₹1,69,900
ஆப்பரேட்டிங் சிஸ்டம் – மேகோஸ்
காட்சி:
அளவு – 14.20 அங்குலம்
தீர்மானம் – 1964×3024 பிக்சல்கள்
புதுப்பிப்பு விகிதம் – 120HZ
பரிமாணம் – 221.20*3024பிக்சல்கள்
எடை – 1.55 கிலோ
மின்கலம் :
பேட்டரி ஆயுள் – 18 (மணிநேரம் வரை)
திறன் – 70WHR
செயலி :
SSD – 512 ஜிபி
USB போர்ட்கள் – 3 * தண்டர்போல்ட்
வகை – சி வகை
மல்டி கார்டு – எஸ்டி * சி கார்டு ரீடர் ஸ்லாட்
ஹெட்ஃபோன் மற்றும் மைக் காம்போ ஜாக்
இணைப்பு :
வைஃபை – 802.11ax ஆதரிக்கப்படுகிறது
புளூதூத் – 5.3 பதிப்பு
வெப் கேமரா
பின்னணி விசைப்பலகை
டச்பேட்
இன்டர்னல் மைக்
பேச்சாளர்கள்
ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
வண்ணங்கள் :
✨வெள்ளி
✨ஸ்பேஸ் பிளாக்
-பிரியா செல்வராஜ்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..