ரத்தன் டாடாவின் அசாத்திய பதில்கள்..!! திணறிய தொகுப்பாளர்..!!
தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரத்தன் டாடாவிடம் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு தொகுப்பாளார்.. திணறி நின்றார்..
மறைந்த ரத்தன் டாடா இந்தியாவில் பிரபல தொழிலதிபராக வலம் வந்தவர் ரத்தன் டாடா. இவருக்கு வயது 86. டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா மும்பையில் வசித்து வந்தார்.
தொழிலதிபர் ரத்தன் டாடா இயல்பிலேயே அவர் ஏழைகளுக்கு உதவி செய்யும் குணத்தை கொண்ட ரத்தன் டாடாவின் கொடுத்த நன்கொடை, அவர் செய்த மனிதநேய செயல்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்..
டாடா சன்ஸ் தலைவராக 1991ம் ஆண்டில் பொறுப்பேற்று இந்திய தொழில்துறையில் அசைக்க முடியாத சக்தியாக மாறினார். ஏழைகளுக்கு எட்டாத கனியாக இருந்த சொந்த கார் என்ற கனவை மாற்றியமைத்தார்.
அப்படி ஒருமுறை பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ரத்தன் டாடா அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது…
அப்படி அந்த பேட்டியில் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு டாடா அளித்த பதில்களுக்கு அவர் திணறி உள்ளார்…
அந்த கேள்வி என்னவென்றால், நீங்கள் இப்பொழுதே BMW கார் வாங்கினால் அதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று.
அதுக்கு ரத்தன் டாடா ஒரு 5 வருடம் ஆகும் என தெரிவித்தார். உடனே தொகுப்பாளர் நீங்கள் ஒரு செக்கண்டில் காரை வாங்கிவிடலாம் அதற்கு எதுக்கு 5 வருடம் எனக் கேட்டார்.
அங்கு அம்ர்ந்து இருந்த மக்களும் ஆவலாக இருந்தன ரத்தன் டாடாவின் பதிலை நோக்கி. அதற்கு ரத்தன் டாடா பதில் அளித்தார்.. என்ன பதில் என்றால், அந்த BMW கார் வாங்க குறைந்த பட்சம் 5 வருடம் ஆகும் என கூறியது மக்களை ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது.
இவரின் இந்த உயர்ந்த சிந்தனைதான் அவர் இந்த உயரத்தில் இருப்பதற்கு காரணமாக உள்ளது. எனவே எப்பொழுதும் உயர்வாக சிந்திக்க கற்றுக்கொள்ளுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..