குடித்துவிட்டு நைட் பார்ட்டியில் ஆட்டம் போடும் நடிகை அமலாபால்
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா யோகிபாபு, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தில் அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது முக்கியமாக படத்தில் இடம் பெற்ற ஹுக்கும் மற்றும் காவாலா பாடல் தனி வரவேற்பை பெற்றது.
யூடியூபில் காவாலா பாடல் வெளியாகி நான்கு வாரத்தில் 10 கோடி பார்வையாளர்ளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை இணையதளங்களில் காவாலா 100m என்ற ஹேஷ்டேகுகள் ட்ரெட்ண்ட்டாகி வருகிறது.
இந்நிலையில், அமலாபால் தனது தோழியின் பிறந்தநாளில் பார்ட்டியில் போதையில் செம குத்தாட்டம் போட்டுள்ளார். போதையில் அரைகுறை ஆடையில் ஆடிய அமலாபாலின் ஆட்டம் பார்பதற்க்கே ஆபாசமாக இருக்கிறது என ரசிகர்கள் கன்னா பின்னாவென கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
பட வாய்ப்பு இல்லாமல் இருந்த அமலா பாலுக்கு தற்போது படவாய்ப்பு வர தொடங்கியிருக்கு. தற்போது மலையாளத்தில் ‘ஆடு ஜீவிதம்‘ என்ற படத்தில் பிரித்விராஜுக்கு மனைவியாக நடித்துள்ளார். பிரபல மலையாள எழுத்தாளர் பெஞ்சமின் எழுதிய நாவலை மையமாக கொண்டது இப்படம். இதில் லிப் லாக் காட்சியில் நடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
தன்னை பற்றி எந்த சர்ச்சை வந்தாலும் கவலை இல்லாமல் அமலாபால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள D 50 திரைப்படத்தில் தனுஷுடன் இனைந்து அமலாபால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக சொல்லப்படுகிறது.இந்தாண்டு இறுதிக்குள் D 50 படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.
-கெளசல்யா
Discussion about this post