Thursday, July 3, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு..!! ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணம்..!! 

அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்காவிட்டால் சம்பளம் வழங்கப்படாது என யோகி ஆதியநாத் தெரிவித்துள்ளார்...

by logeshwari
August 23, 2024

அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு..!! ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணம்..!! 

 

 

 

அரசு பணியில் இருக்கும்  நிரந்தர  ஊழியர்கள்  மற்றும்  தற்காலிக ஊழியர்கள்  அனைவரும்., தங்களின் அசையும்  சொத்து  மற்றும்  அசையா சொத்துகளின்  விவரங்கள்  மற்றும் ஆவண சான்றிதழ்களின்  நகலை ஆகஸ்ட்  31-ம் தேதிக்குள் சமர்பிக்காவிட்டால்  அடுத்த மாதம் முதல்  சம்பளம் வழங்கப்படாது என உத்தரப்பிரதேசம்  மாநில   முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம்  அரசு நிர்வாகத்தில் நடக்கும்  ஊழலை தடுத்து  ஊழல் அற்ற  மாநிலமாக  மாற்ற  அம்மாநில அரசு  முடிவு  செய்துள்ளது., அதற்காக  அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடந்தாண்டு (2023) ஆகஸ்ட் மாதம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.,

அதாவது  “அரசு வேலை செய்பவர்கள் அனைவரும் தங்களது அசையும், அசையா சொத்து விவரங்களை அரசின் l  (Manav Sampada)  என்ற  இணைய தளத்தில்   வருகின்ற  டிசம்பர் மாதம் 31ம்  தேதி 2023 க்குள்  சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம்  மாநிலத்தில் 17.88 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை  செய்கின்றனர்.  ஆனால், பெரும்பாலான பணியாளர்கள் விவரங்களை தாக்கல் செய்யாததால் அதற்கான கால அவசாகம் இந்தாண்டு (2024) ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அதன்  பின்  ஜூலை 31-ம் தேதி சொத்து விவரங்களை சமப்பிக்க கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டது. இறுதியாக ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மாதம் 31-ம் தேதிக்குள் விவரங்களை ஆன்லைனில் சமர்பிக்காவிட்டால் அரசு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது எனவும், யாரெல்லாம் விவரங்களை சமர்பிக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  அதிரடியான  அறிவிப்பு  ஒன்றை  வெளியிட்டுள்ளார்…

அரசு பல முறை காலக்கெடுவை நீட்டித்தும் இன்னும் 13 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யாத காரணத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையை சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஸ்தோஷ் வர்மா விமர்சனம் செய்துள்ளார். மாநில அரசு இத்திட்டத்தை 2017-ம் ஆண்டே ஏன் கொண்டு வரவில்லை எனவும், தங்களது அரசு ஊழியர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என்பதை முதலமைச்சர் புரிந்து கொண்டுள்ளதால் தான் இத்திட்டத்தை மாநில அரசால் இன்னும் செயல்படுத்த முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: #uttarpradeshUTTRAPRADESH CM YOGI AADIYANATHஅரசு ஊழியர்கள்உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்உத்திரபிரதேசம் மாநிலம்ஊழல் ஒழிப்பு
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியா

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

இந்தியா

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Next Post

பேரீச்சம் பழத்தின் மருத்துவ பயன்கள்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.