பணவரவை அதிகரிக்க செய்யும் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை..!! இதை செய்ய மறக்காதீங்க..!!
கடந்த சில தினங்களாக ஆன்மீக தகவல்கள் பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம்.., அந்த தகவலை தொடர்ந்து இன்று நாம் தெரிந்துக்கொள்ள இருப்பது ஆனி கடைசி வெள்ளி வழிபாடு மற்றும் வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் பெறுக என்ன செய்ய வேண்டும்.., என்பது பற்றி தான்.
ஆன்மீகம் பொறுத்த வரையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு விஷேஷமான நாள். அந்த நாளில் நாம் அந்த தெய்வங்களை சென்று வழிபட்டோம் என்றால் சிறந்த பலன் கொடுக்கும். வாரத்தில் வரப்படும் நாட்கள் மட்டுமின்றி மாதங்களில் வரும் அமாவாசை, பௌரணமி மற்றும் சஷ்டி, பிரதோஷம் உட்பட அனைத்திற்கும் ஒவ்வொரு வழிபாடுகள்.., உண்டு அடுத்த மாதம் ஆடி மாதம் என்பதால்.., இன்றைய வாரம் நான்காவது ஆடி வெள்ளி..,
இந்த ஆடி வெள்ளியில் எந்த தெய்வத்தை வழிபடலாம்.., வழிபடுவதால் என்ன சிறப்பு என்பது பற்றி பார்க்கலாம்.
* மகாலக்ஷ்மியின் அருளை பெற உகுந்த கிழமை “வெள்ளி”. நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் மட்டுமின்றி வாழ்ந்து முடித்த பின்னும் மோட்சம் கிடைக்க செய்பவர்.. “மகாலக்ஷ்மி”. துவதாசியான இன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஏகாதசி விரத பலன் கிடைக்கும்.
* வீட்டில் லட்சுமி சிறப்பு அம்சமான துளசி மாடம் வைத்து வழிப்பட்டு வந்தால் பாக்கியம் கிடைக்கும், சுக்கிரனின் அதி தேவதையான மகாலக்ஷ்மியை இன்று பூஜித்து வழிபட்டு வந்தால் சிறந்த பலன் கொடுக்கும்.
* வீட்டில் என்றும் பணம் குறையாமல் இருக்க வேண்டும் என்றால்., வீட்டில் என்றும் உப்பு மற்றும் தண்ணீர் குறையாமல் வைத்திருக்க வேண்டும்.
* தினமும் காலை மற்றும் மாலை விளக்கு ஏற்றி வழிபட்டால்.., சுபம் கிடைக்கும்.
* அதுவே வீட்டின் பூஜை அறையில் தீபம் பக்கத்தில் நெய் குறையாமல் வைத்திருந்தால்.., வீட்டில் பணம் குறையாமல் இருக்கும்..,
* வீட்டில் மாடி தோட்டம் அல்லது மரம் செடி வைத்திருப்பவர்கள் மாதுளை செடி வைத்தால் லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும்..,
* குறிப்பாக தினமும் விளக்கு ஏற்றி லட்சுமி தேவிக்கு பூஜை செய்து வழிபட்டால்.., லட்சுமி தேவி வீடு தேடி வருவாராம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..