பெண் என்றாலே அழகுதா, அதுவும் சேலைகட்டும் பெண்கள் பேரழகு ,இப்படி அழகையும் பேரழகையும் பாட்டுல சொல்லமுடியுமா ?
சூப்பர்ஸ்டார் நடிப்பில கொடிபறக்குது படத்துல வந்த இந்த பாட்டுல சொல்லிருப்பாங்க .
நிறையபேருக்கு இசையமைப்பாளர் கம்சலேகா பத்தி தெரியவே தெரியாது ஒரு குறுகிய காலகட்டத்துல நிறைய ஹிட்ஸ் கொடுத்துருக்காரு .
ஓஓ… காதல் வெண்ணிலா…
கையோடு வந்ததோ….,
வைரமுத்து அவர்கள் இந்த பாட்டுல வரிகளே பல கதைகள் சொல்லிருப்பாங்க .
மீனுக்குத் தூண்டில் இட்டாய்…
யானை வந்தது…,
நீங்க நினைச்சதையும் இந்த பாட்டுல வரிகளாய் வச்சிருப்பாரு .
நீங்க நினைக்கதையும் இந்த பாட்டுல வரிகளாய் வச்சிருப்பாரு ,
இதுபோல் இதமோ சுகமோ…
உலகத்தில் இல்லை…,
சூப்பர்ஸ்டார் படம்னாலே எஸ் பி பி வந்து வாய்ஸ்ல ஸ்கோர் பண்ணிட்டு போயிருவாரு
பெண்ணுக்குள் என்ன இன்பம்…
கூறுங்கள் கூறுங்கள்…,
-சரஸ்வதி
Discussion about this post