எந்த மதத்தினருக்கும் செட் ஆகுறா மாதிரி ஒரு கடவுள் பாட்டு நீங்க தேடுனா..? அப்போ இது உங்களுக்கு உதவும்..!!
சமிப காலங்கள்ல பக்தி பாடல்கள் வந்து நிறையப்பேருக்கு பெரிய மாற்றங்கள் கொடுக்குது. அப்படி, அந்த வரிசையில வந்து மூக்குத்தியம்மன் படத்துல வர இந்த பாட்டு வந்து பலபேரோட ஸ்டேட்டஸ்ல தினமும் வாழுது .
ஆர் ஜெ பாலாஜி அவர்கள் பாடலாசிரியர் பா விஜய் கிட்ட ஒரு போன் கான்வெர்சேஷன் முலமாக பேசுறாரு போன் கான்வெர்சேஷன்லேயே ஒரு ஒன்றைமணி நேரத்திலேயே எழுதி முடிக்கப்பட்ட பாடல் இது .
உன்னில் சரண் அடைந்தேன் இனி நீ கெதியே..
இந்து ,முஸ்லீம் ,கிறிஸ்டன் என எல்லாருக்குமே இந்த பாடல் செட் ஆகும்.., அவ்ளோ அழகான ஒரு பாடல் இதுனு சொல்லலாம் .
பார்த்தேனே உயிரின் வழியே…,
இந்த பாடலை பாடுனது ஜெய்ராம் பாலசுப்ரமணியம் .இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் கிரிஷ் கோபால கிருஷ்ணன் அவர்கள் .
உன்னை காண பல கோடி
இங்கு வாரி இறைக்கிறார்கள்….,
இந்த பாடல்ல உங்களுக்கு ரொம்ப பிடித்த வரி எது?
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..