Wednesday, July 2, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பேசும் மீனும்; பேராசை காரியும் – குழந்தைகள் கதை-1

நமக்கு ஒரு வரம் கிடைக்கிறது என்றால்.., அது மற்றவரை துண் புறுத்தாத வகையில் இருக்க வேண்டும்.., பேராசை பட்டாளோ அல்லது அடுத்தவரை வீழ்த்த வேண்டும் என நினைத்தாளோ" இது தான் நடக்கும்.

by Admin
May 18, 2023

பேசும் மீனும்; பேராசை காரியும் – குழந்தைகள் கதை-1

ஒரு குளத்தின் பக்கத்தில் அருமையான குக்கிராமம் இருந்தது. அங்கு இருக்கும் கிராம மக்கள் அனைவரும், அந்த குளத்தில் வந்து தான் மீன் பிடிப்பார்கள். அப்படி ஒரு மீனவர் தினமும் மீன் பிடித்து சந்தையில் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்.

Fisherman Cartoon Images – Browse 403,873 Stock Photos, Vectors, and Video  | Adobe Stock

ஒரு நாள் அவரின் வலையில் பேசும் மீன் சிக்கியது, வலையில் சிக்கியதும், அந்த மீன் என்னை மீண்டும் குளத்தில் விட்டுவிட்டால் நீங்கள் கேட்ட வரங்களை நான் தருகிறேன் என்று.., அந்த மீன் சொல்லியது.

அந்த மீனவரும், நான் என் மனைவியிடம் கேட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லி.., வீட்டுக்கு செல்கிறார்.

மீனவர் : புஷ்பா.., புஷ்பா.., இன்று என் வலையில் ஒரு பேசும் மீன் சிக்கியது, அதை நான் விட்டுவிட்டால் நீங்கள் கேட்கும் வரத்தை அது கொடுக்கிறேன் என சொல்லியது. உனக்கு என்ன வேண்டும் என கேள்..

Cartoon Illustration of a Man Talking with an Old Woman in a Herb Garden  Stock Illustration - Illustration of anime, farmer: 68735818

புஷ்பா : எனக்கு நிறைய தங்க நகை மற்றும் ஒரு பெரிய வீடு வேண்டும். இதை கேட்டு வாருங்கள் என புஷ்பா சொல்கிறாள்.

மீனவரும் குளத்திற்கு சென்று மீனை அழைத்து வரம் கேட்கிறார். மீனும் ஒரு மந்திரத்தி சொல்லிவிட்டு செல்கிறது.  வீட்டிற்கு வந்து பார்த்தால்.., அந்த பழைய வீடு பெரிய பங்களவாக மாறியது..,

40+ Mansions With Pools Cartoon Illustrations, Royalty-Free Vector Graphics  & Clip Art - iStock

ஆனால் மீனவரின் மனைவிக்கு ஆசை அடங்கவில்லை.., மீனவரை அழைத்து எனக்கு மண் மாளிகை வேண்டும், இந்த ஊரில் நான் மட்டும் ராணியாக வேண்டும், என்னிடம் எல்லோரும் அடிமையாக இருக்க வேண்டும் என வரம் கேட்டு வாருங்கள் என புஷ்பா சொல்கிறாள்.

மீனவரும் மீண்டும் குளத்திற்கு சென்று மீனிடம் வரம் கேட்கிறார், அதற்கு மீனும் மீண்டும் ஒரு மந்திரத்தை சொல்லிவிட்டு, இப்போ சென்று பாருங்கள் என சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்றது.

திரும்பி வீடு சென்று பார்த்தால்.. வீடு மண்ணாகவும், மனைவி ஒரு துடைப்பம், கிழிந்த துணி என இருந்தால்.., அதிர்ச்சியான மீனவர். மீண்டும் மீனிடம் சென்று ஏன் இப்படி ஆச்சு..? என கேட்க அதற்கு,

Cartoon Summer Scene with Path To the Farm Village with Prince Stock  Illustration - Illustration of leaf, optimistic: 159525270

அந்த மீன். நீங்கள் தானே “மண்” மாளிகை வேண்டும் என கேட்டீங்க. அதான் மண்ணுலையே வீடு கொடுத்தேன்.., ஊர் மக்கள் உங்களுக்கு பணிவிடை செய்வது கஷ்டம் ஆனா ஊருக்காக நீங்கள் பணிவிடை செய்வது மிக சுலபம் என சொல்லிவிட்டு மீன் அங்கு இருந்து மறைந்து விட்டது.

Fish In Water Images - Free Download on Freepik

“நமக்கு ஒரு வரம் கிடைக்கிறது என்றால்.., அது மற்றவரை துண் புறுத்தாத வகையில் இருக்க வேண்டும்.., பேராசை பட்டாளோ அல்லது அடுத்தவரை வீழ்த்த வேண்டும் என நினைத்தாளோ” இது தான் நடக்கும்.

இந்த பேசும் மீன், உங்களுக்கு கிடைத்து இருந்தாள்.., நீங்கள் என்ன வரம் கேட்டு இருப்பீர்கள் என கமெண்ட் பண்ணுங்க.

-வெ.லோகேஸ்வரி.

Tags: Cartoon storyTamil kids cartoon StoryTamil Storyகுழந்தைகள் உலகம்தமிழ் கதைகள்
ADVERTISEMENT

Related Posts

ஆரோக்கியம்

வெயில் காலத்தில் ஏன் இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா..?

குழந்தைகள்

குழந்தைகளின் வளர்ச்சிக்கு பயன்படும் வைட்டமின்கள்..! எந்த பருவத்திற்கு எந்த அளவு வைட்டமின் அவசியம்..!

குழந்தைகள்

உங்க குழந்தை படித்ததை மறக்கிறார்களா..? அப்போ இது உங்களுக்குத்தான்..!

Next Post
sirkazhi sattainathar temple three level architecture

40 ஆண்டுக்கு பின் திறக்கப்பட்ட ; சட்ட நாதர் கோவில் கோபுர வாசல்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.