ட்ரெயின் பூச்சி நாட்டியத்திற்கு பின் இப்படி ஒரு ஸ்டோரியா…!!
ஆயிரம் பேரை எதிர்த்து நின்று சண்டை போடுபவர்கள் கூட இந்த ஆயிரம் கால்கள் கொண்ட RAIN பூச்சியை பார்த்தால் மட்டும் பயந்து போய் விடுவார்கள்.
எல்லாரும் பயப்படும் இந்த பூச்சி நடனம் ஆடும்னு உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.. இதை ஒரு சிலர் ட்ரைன் பூச்சி என்றும் சொல்லுவார்கள்.. ஆமாங்க இந்த T பூச்சி அடல்ட் ஸ்டேஜ் வந்ததுக்கு அப்ரம் இனப்பெருக்கும் பண்ண ஆரம்பிக்கும். அப்போ இந்த ஆண் பூச்சி பெண் பூச்சியை ஈர்பதற்காக இப்படி தலைய தூக்கி டான்ஸ் ஆடும் என சொல்லபடுகிறது..
இதை பார்க்கும் பெண் பூச்சி அங்க வந்துட்டா ஸ்பெர்ம் RELEASE பண்ணிட்டு போய்விடும். இப்படி டான்ஸ் ஆடும்போது பெண் பூச்சி ஆண் பூச்சியால ஈர்க்கல அப்டீனா பெண் பூச்சி சுருண்டு படுத்து இருக்கும். அப்பதான் நம்ப ட்ரைன் பூச்சி சுருண்டு படுத்து இருக்கரத பாத்து இருப்போம்.
அவை சுருண்டு படுப்பதற்கு மற்றொரு காரணமும் சொல்லபடுகிறது., அதாவது ஆண் பூச்சின் நடனம் ஈர்க்கப்படும் போது வேறு ஏதாவது பூச்சி பெண் பூச்சியை தொட வந்தால் அவை சுருண்டு படுத்துக்கொள்ளுமாம்..
– சத்யா.கே
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..