மாதவிடாய் வலியை குறைக்க ஒரு ரகசியம்..!!
மாதவிடாய் என்பது பெண்களை படாத பாடு படுத்தும்.., ஒரு பிரச்சனை மாதத்தில் 3ல் இருந்து 5 நாட்களுக்கு வந்து இந்த வலியை கொடுத்து விட்டு செல்கிறது. அந்த சமயத்தில் ஏற்படும் வலியை குறைப்பதற்கான சில உணவுகள் பற்றி பார்க்கலாம்.
* காலை குடிக்கும் காபியில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்க வேண்டும்.
* அன்னாசிப் பழம், வாழைப்பழம், மற்றும் பப்பாளி பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.
* பேரிச்சை பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளலாம்.
* அசைவ உணவிற்கு பதிலாக கீரை வகைகள் மற்றும் வைட்டமின் சி, நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.
ஹீமோ குளோபின் அளவு மிக குறைவாக இருபவர்கள்.., மருத்துவரின் பரிந்துரை படி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.