Sunday, May 18, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஒரு நொடி வாழ்க்கை  தி க்ரைம் – பகுதி – 1

அவன் சோசியல் மீடியா page ஓபன் பண்ணதும் SI அபி ஷாக் ஆகுறாங்க அப்படி அந்த சோசியல் மீடியா பேஜ்-ல என்ன இருந்தது..?

by logeshwari
July 18, 2024
MADHIMUGAM STORY

MADHIMUGAM STORY

ஒரு நொடி வாழ்க்கை  தி க்ரைம் – பகுதி – 1

 

 

 

 

ஓப்பனிங் சீன்.. பரபரப்பாக போலீஸ் வலைவீசி ஒரு குற்றவாளிய தேடுறாங்க.. சொல்லி வெச்சா மாதிரி., 4 இடத்துளையும் ஒரே ஒரு பேப்பர் ஒட்டி இருக்கு.. “To Be Continued” அப்படினு.

 

Aqust யாரு, அவங்களை பத்தின எந்த details ம் போலீஸ் கிடைக்கல.. ஆனா வயசு பசங்க,.. வயசானவங்க நிறைய பேர்.. இதே மாதிரி கடத்தப்பட்டு இருகாங்க அவங்கள பத்தின எந்த ஒரு விஷயமும் யாருக்கும் கிடைக்கல..

இது மாதிரி ஆளுங்க கடத்தப்பட்ட 4 நாள் கழிச்சு சுய நினைவே இல்லாம அவங்க வீட்டு வாசலில் கிடைக்குறாங்க இந்த தப்பு எல்லாம் பண்றது யாருனு தெரியல..? அதே சமயம் ஏன் கடத்தப்பட்டாங்கனு தெரியல..? எந்த ஒரு குழுவும் கிடைக்காத சூழல் தான் ஒரு கணவன் மனைவி அவங்க பையன காணோம்னு போலீஸ்ல கம்பளைண்ட் குடுக்க வராங்க..

 

Parents : ஐயா என் மகன் காணாம போய் 10 நாள் ஆகுது கம்பளைண்ட் கொடுத்து.., நீங்க எதுவும் நடவடிக்கை எடுக்க மாற்றிங்க..? நாங்க Assistant Commisner ஐயாவை பாக்கணும் எங்களை விடுங்க.. சொல்லி கேட்குறாங்க..

Constable : ஏம்மா இங்க எல்லாம் வரக்கூடாது மா.. போயி ஸ்டேஷன் ல கம்ப்ளைண்ட் கொடுமா..
அப்படினு சொல்லி வெளிய போக சொல்லுற அப்போ

Assistant Commisner : என்ன மா கம்ப்ளைண்ட்..?

Parents : ஏன் மகனை 10 நாளா காணோம் சார்.. கண்டு புடிச்சு தர சொல்லி Complaint கொடுத்து..7 நாள் ஆச்சு அதுக்கு அப்புறம் எந்த வித பதிலும் இல்லை சார்..

AC : சரி மா நான் இதை வேற ஆளுகிட்ட ஒப்படைக்குறன்

AC : ஏப்பா இன்ஸ்பெக்டர்  அபி-ய வர சொல்லுங்க.

Next seen

ஒரு கல்லறையில பூ வச்சி ஹீரோயின் அழுகுற சீன்.. அதுக்கு அப்புறம் ஒரு அசரம்பத்துக்கு போயி குழந்தைகளுக்கு சாப்பாடு எல்லாம் குடுத்துட்டு போலீஸ் ஸ்டேஷன் வராங்க..

சாரி சாரி  நம்ப  ஹீரோயின்  பத்தி  உங்களுக்கு  சொல்லவே  இல்லை-ல நம்ப ஹீரோயின் மிக பெரிய க்ரைம் போலீஸ் ஏகப்பட்ட க்ரைம் கண்டு புடிச்சு இருகாங்க.., அதே சமயம் பல ஊருக்கு டிரான்ஸ்வர் ஆகியிருக்காங்க.. அவங்களுக்கு சொந்தம் சொல்லிக்க யாரும் இல்லைனாலும் அவங்க போற ஊரு எல்லாம் ஒரு சொந்தம் கிடைச்சுடுவாங்க..

 

அதே சமயம் பல பேர் இவங்களுக்கு எதிரியாவும் இருப்பாங்க.. இந்த கேஸ் அவங்க எடுப்பாங்களா..? அவங்களுக்கு இங்க என்ன என்னென்ன சிக்கல் வரப்போகுது..? பாக்கலாம் வாங்க.

இன்ஸ்பெக்டர்  அபி : மா உங்க பையன் எப்போ காணாம போனான்..?

Parents : 10 நாள் ஆச்சு மேடம்

இன்ஸ்பெக்டர்  அபி : யாரு மேலையாவது சந்தேகம் இருக்கா..?

Parents : இல்லை மேடம்

இன்ஸ்பெக்டர் அபி : உங்க பையன் மொபைல் நம்பர் சொல்லுங்க..? அவன் இந்த சோசியல் மீடியால எல்லாம் இருக்கானா..? அப்படினு சொல்லி எல்லாம் details வாங்குறாங்க.

 

அவன் சோசியல் மீடியா page ஓபன் பண்ணதும் இன்ஸ்பெக்டர்  அபி ஷாக் ஆகுறாங்க அப்படி அந்த சோசியல் மீடியா பேஜ்-ல என்ன இருந்தது சொல்லி அடுத்த கதையில் பார்க்கலாம்..

– லோகேஸ்வரி.வெ

Tags: #Madhimugam Story#ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம்Crime NewsCRIME STORYக்ரைம் கதைகள்
ADVERTISEMENT

Related Posts

எழுத்தாளர்

வரலாற்றாசிரியர்  விஞ்ஞானி  தமிழறிஞர்  ஒரிசா பாலு..!!  யார்  இவர்..? 

எழுத்தாளர்

“MURASOLI WILL TAKE IT”  அஞ்சா நெஞ்சம்  முரசொலி  செல்வம்  கடந்து  வந்த  பாதை…!! 

எழுத்தாளர்

சினிமா டூ அரசியல்..!! தனக்கென்று ஒரு அடையாளம் அங்கீகாரம்..!! கலைஞர் எனும் சகாப்தம் – 2

Next Post

ரிச்சான பன்னீர் பட்டர் மசாலா...!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.