“காபி வித் கலெக்டர் – ஆட்சியர் மெர்சி ரம்யா”
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மெர்சி ரம்யா உடன் காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஆட்சியர் மெர்சி ரம்யா ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 10 மாணவிகளை தேர்வு செய்து ஆட்சியருடன் காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சியை மாதம் ஒரு முறை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் மணமேல்குடி மற்றும் ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.