முகேஷ் அம்பானிக்கு வந்த போன் கால்.!! மிரள வைக்கும் ஆடியோ..!!
முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ள சம்பவம் அனைவரிடத்திலும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு ரூ..20 கோடி தர வேண்டும் அப்படி தரவில்லை என்றால் நீங்கள் சுட்டு கொல்லப்படுவீர்கள்.. மேலும் இந்தியாவிலேயே குறிப்பார்த்து துப்பாக்கியால் சுடுபவர்கள் எங்களிடம் இருப்பதாகவும் மிரட்டி உள்ளனர்.
இதனை கண்ட அம்பானியின் பாதுகாவலர்கள், கொலை மிரட்டல் குறித்து காம்தேவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..